PBH நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
PBH நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
PBH நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
PBH நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பிரசார் பாரதி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Manager மற்றும் Assistant Manager ஆகிய பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (22.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
PBH வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள Digital Content Manager பணிக்கு என 02 பணியிடங்களும், Senior Digital Channel Manager பணிக்கு என 01 பணியிடங்களும், Digital Channel Manager பணிக்கு என 04 பணியிடங்களும், Assistant Digital Asset Manager பணிக்கு என 02 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Postgraduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணியின் அடிப்படையில் அதிகபட்ச வயது வரம்பானது 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு பற்றிய தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
  • Digital Content Manager பணிக்கு ரூ. 50,000/- என்றும், Senior Digital Channel Manager பணிக்கு ரூ. 60,000/- என்றும், Digital Channel Manager பணிக்கு ரூ. 42,000/- என்றும், Assistant Digital Asset Manager பணிக்கு ரூ. 30,000/- என்றும் மாத சம்பளம் கொடுக்கப்படும்.
  • இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

PBH விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (22.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

PBH Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!