பேடிஎம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

4
பேடிஎம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
பேடிஎம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

பேடிஎம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தில் இருந்து பல்வேறு பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Paytm 
பணியின் பெயர் Various
பணியிடங்கள் 300
கடைசி தேதி  As Soon 
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் / விண்ணப்பங்கள் 

 

பணியிடங்கள் ;

300 ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தகுதி :

இந்த பேடிஎம் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொதுவான தகுதிகளை குறைவில்லாமல் பெற்றிருக்கவேண்டும் .

பேடிஎம் வேலைவாய்ப்பு :

  • பேடிஎம் நிறுவனமானது தனது தலைமையகத்தினை நிரோடாவில் இருந்து தற்போது பெங்களூரு நகரத்திற்கு மாற்றியுள்ளது. அங்கிருந்து தான் அதிகமான டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாக பேடிஎம் நிறுவனம் அறிவித்து உள்ளது.
  • இதனால் அங்கு தனது புதிய அலுவலகத்தினை திறப்பதில் அங்கு பணியாற்றுவதற்கு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியமானது மாறுபடும்

மேலும் தேர்வு செய்யப்படுபவர்களில் பலர் நிரந்திர ஊழியர்களாக பணியமர்த்தப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!