LPG கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் ரூ.900 வரை கேஷ்பேக் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
LPG கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் ரூ.900 வரை கேஷ்பேக் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
LPG கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் ரூ.900 வரை கேஷ்பேக் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
LPG கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் ரூ.900 வரை கேஷ்பேக் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

Paytm மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.900 வரை கேஷ்பேக் பெறலாம். Paytm நிறுவனம் ஒரு சிறந்த சலுகையை அளித்துள்ளது.

சிலிண்டர் முன்பதிவு :

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் எரிவாயு சிலிண்டர்களை பெற முடியாத நிலையில் உள்ளனர். கடந்த மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டது. இந்நிலை தொடர்ந்தால் ஒரு சிலிடரின் விலை 1000 ரூபாயை தொடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – ஜூலை 28 கடைசி நாள்!

இந்த விலை உயர்வை குறைக்க கோரி மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஏறக்குறைய இலவசமாகவே கேஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ளும் வசதியை Paytm நிறுவனம் அளித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு 800 ரூபாய் கேஷ்பேக் சலுகையை பேடிஎம் வழங்கியது. பேடிஎம் ஆப்பில் முதல் முறை கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு 800 ரூபாய் திருப்பித் தரப்படும் என தெரிவித்து.

TN Job “FB  Group” Join Now

அதேபோல் தற்போது அனைத்து இந்தியன் கேஸ் பயனர்களும் Paytm புதிய சலுகையை அளித்துள்ளது. அதன் படி Paytm மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 900 வரை கேஷ்பேக் வழங்குகிறது. Paytm கேஸ் முன்பதிவு பக்கத்தில் வாடிக்கையாளர் எண் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவிட வேண்டும். பிறகு உங்கள் கேஸ் நிறுவனத்தை தேர்தெடுத்து முன்பதிவு செய்து கேஷ்பேக் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!