WhatsApp பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு – புதிய பேமண்ட் வசதி ஸ்டிக்கருடன் அறிமுகம்!

0
WhatsApp பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு - புதிய பேமண்ட் வசதி ஸ்டிக்கருடன் அறிமுகம்!
WhatsApp பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு - புதிய பேமண்ட் வசதி ஸ்டிக்கருடன் அறிமுகம்!
WhatsApp பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு – புதிய பேமண்ட் வசதி ஸ்டிக்கருடன் அறிமுகம்!

முன்னணி தகவல் தொடர்பு சாதனமாக திகழும் வாட்ஸ்அப் நிறுவனம் தனது இந்திய பயனர்களுக்கு புதிய பேமண்ட் அம்சத்துடன் பேமண்ட்டுகளுக்கான காரணத்தையும் விளக்கும் ஸ்டிக்கர்களை வெவ்வேறு இந்திய மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டிக்கர் அறிமுகம்

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு முன்னணி தகவல் தொடர்பு செயலியான Whatsapp இப்போது புதிய பேமண்ட் அம்சத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக இன்றைய கால கட்டத்தில் பணம் அனுப்புவது, பெறுவது என அனைத்து வங்கி சேவைகளும் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் வசதியாக தற்போது வாட்ஸ்அப் செயலி பேமெண்ட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயனர்கள் இப்போது வாட்ஸ்அப் அப்டேட் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!

இது தவர மற்ற UPI பரிவர்த்தனைகளில் மேற்கொள்ளப்படும் ஸ்டிக்கர் அம்சத்தையும் வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பணபரிமாற்றத்தின் போது பியார் அவுர் பேமெண்ட்ஸ், பே ஓகே ப்ளீஸ், பே ஆதா அல்லது ஜியாடா ஆகிய செய்திகளை வெவ்வேறு மொழிகளில் அனுப்பும் வகையில் இந்த ஸ்டிக்கர் அம்சம் செயல்பட்டு வருகிறது. அதன் படி இந்தியாவில் புகழ்பெற்ற ஐந்து பெண் கலைஞர்களுடன் இணைந்து ‘வாட்ஸ்அப் பேமெண்ட்’ ஸ்டிக்கர்களை இந்தியாவில் உள்ள தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதிலும், கையொப்பமிடுவதை போன்ற வடிவங்களுடன் வலம் வரும் ஸ்டிக்கர்கள், மக்களின் மனதை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மொபைல் பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப விரும்பினால்,

  • பணம் அனுப்ப வேண்டிய நபரின் சேட் பக்கத்தை திறக்கவும்.
  • அதில் Payment ஐகானை தேர்வு செய்யவும்.
  • இப்போது தொகையை உள்ளிடவும்.
  • எமோஜி ஐகானை க்ளிக் செய்யவும்.
  • அதில் தேவைப்படும் ஸ்டிக்கரை தேர்வு செய்து Next கொடுக்கவும்.
  • இனி UPI ரகசிய எண்ணை பதிவிட்டு பணம் அனுப்பிக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!