பட்டுகோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 – நிரந்தர பணியிடங்கள் !!

0
பட்டுகோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 - நிரந்தர பணியிடங்கள் !!
பட்டுகோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 - நிரந்தர பணியிடங்கள் !!

பட்டுகோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021 – நிரந்தர பணியிடங்கள் !!

பட்டுகோட்டையில் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Lecturer and Librarian பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்களிடம் இருந்து இப்பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Pattukkottai Polytechnic College
பணியின் பெயர் Lecturer & Librarian
பணியிடங்கள் 05
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பாலிடெக்னிக் வேலை 2021 :

பல்வேறு பிரிவுகளில் Lecturer and Librarian பணிகளுக்கு என 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

கணிதம், ஆங்கிலம், மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Librarian பணிக்கு லைப்ரரி பாடப்பிரிவில் தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை கல்லூரி முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Pattukkottai Polytechnic College Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!