அரங்கேறும் பார்வதி, பாஸ்கரின் திருமண வைபோகம் – கடுப்பில் அர்ச்சனா, விக்கி! ப்ரோமோ ரிலீஸ்!

0
அரங்கேறும் பார்வதி, பாஸ்கரின் திருமண வைபோகம் - கடுப்பில் அர்ச்சனா, விக்கி! ப்ரோமோ ரிலீஸ்!
அரங்கேறும் பார்வதி, பாஸ்கரின் திருமண வைபோகம் - கடுப்பில் அர்ச்சனா, விக்கி! ப்ரோமோ ரிலீஸ்!
அரங்கேறும் பார்வதி, பாஸ்கரின் திருமண வைபோகம் – கடுப்பில் அர்ச்சனா, விக்கி! ப்ரோமோ ரிலீஸ்!

பார்வதி மற்றும் பாஸ்கரின் திருமணம் நடைபெறுமா அல்லது கடைசி நேரத்தில் வந்து விக்கி திருமணத்தை நிறுத்தி பிரச்சனை செய்வாரா என எதிர்பார்த்த சமயத்தில் பார்வதி, பாஸ்கரின் திருமணம் நடைபெறுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ராஜா ராணி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பார்வதியின் திருமணம் நடைபெறுமா அல்லது கடைசி நேரத்தில் விக்கி வந்து பிரச்சனை செய்து திருமணத்தை நிறுத்திவிடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். விக்கி எப்படியாவது பார்வதியை மிரட்டி திருமணத்தை நிறுத்திவிடலாம் என பிளான் பண்ணுகிறார். ஆரம்பத்தில் விக்கி தன்னை உண்மையாக காதலிக்கிறார் என நினைத்து விக்கியை காதலித்து வந்தார்.

Exams Daily Mobile App Download

பின்பு விக்கியின் குணத்தை அறிந்துகொண்டு விலக ஆரம்பித்துவிட்டார். இருந்தாலும் பார்வதியை விடாமல் துரத்தி விக்கி பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். தற்போது கூட இருவரும் காதலிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்வதி திருமணம் செய்துகொள்ள போகும் பாஸ்கரிடம் காட்டிவிடுவேன் என மிரட்டினார். அதற்கும் சரிப்பட்டு வராததால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் இந்த விஷயத்தை தெரிவித்து திருமணத்தை நிறுத்தலாம் என நினைக்கிறார். இதனால் வீடு முழுக்க இருவரும் காதலிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒட்டி மிரட்டுகிறார்.

தமிழகத்தில் ரயிலில் பயணம் செய்ய உள்ளவர்கள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

பின்பு, சந்தியாவும் சரவணனும் தான் எதற்கும் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பார்வதியின் திருமணத்தை நிறுத்தி பாஸ்கருடன் அர்ச்சனாவின் தங்கச்சியை திருமணம் செய்து வைக்க அர்ச்சனாவும் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் விக்கிக்கு அர்ச்சனா உதவி செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், பார்வதி மற்றும் பாஸ்கரின் திருமணம் நடைபெறுவது போன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!