வேலைவாய்ப்பை அள்ளித்தரும் மருத்துவ துணைப்படிப்புகள் – ஒரு அலசல்!!

0
வேலைவாய்ப்பை அள்ளித்தரும் மருத்துவ துணைப்படிப்புகள் - ஒரு அலசல்!!
வேலைவாய்ப்பை அள்ளித்தரும் மருத்துவ துணைப்படிப்புகள் - ஒரு அலசல்!!
வேலைவாய்ப்பை அள்ளித்தரும் மருத்துவ துணைப்படிப்புகள் – ஒரு அலசல்!!

மருத்துவம், அறிவியல் படிப்புகளை படிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு அதே துறையில் உள்ள குறுகிய கால டிப்ளமோ படிப்புகள் படித்தால் விரைவில் பணி நியமனம் பெறலாம். அந்த படிப்புகள் பற்றி இதில் காண்போம்.

மருத்துவ துணைப்படிப்புகள்:

மருத்துவத் துறையில் மிக முக்கிய துணை படிப்புகளாக தற்போது பின்வரும் 3 படிப்புகள் உள்ளன. அவை முதியோர் நலன் பாதுகாப்பு, ஆப்டோமெட்ரிஸ்ட், செவிலி உதவியாளர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சியாளர்கள் போன்றவை ஆகும்.

TN Job “FB  Group” Join Now

முதியோர் நலன் பாதுகாப்பு:

குழந்தைகள் நல மருத்துவர்களை பிடியாட்ரிஷன் என்று அழைப்பது போல முதியோர் நல மருத்துவர் ஜிடியாட்ரிஷன் என்று அழைக்கப்படுகிறாரகள். பொதுவாக 60 வயது கடந்த முதியோர்களை கவனிக்கவும், அவர்களது வாழ்நாள் ஆரோக்கியத்துடன் வழிநடத்தவும் கற்றுதரும் டிப்ளமோ படிப்பு ஆகும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் உள்ள முதியவர்களுக்கு பணி செய்ய ஜிரீயாட்ரிக் கேர் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 25 அம்ச கோரிக்கைகள் – தொடர் முழக்க போராட்டம்!!

ஆப்டோமெட்ரிஸ்ட்:

கண் மருத்துவம் தொடர்பான டிப்ளமோ பயிற்சியான ஆப்டோமெட்ரிஸ்ட் படிப்பு மூலமாக கண் பார்வை திறனை கண்டறிவதற்கும், கண் சிகிச்சை தொடர்பான மருத்துவ உதவி செய்வதற்கும் இந்த படிப்பு உதவுகிறது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவமனைகளில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கண் சிகிச்சை மையங்கள் முதல் கண் கண்ணாடி கடைகளில் கூட இந்த படிப்புகளுக்கு வேலை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

செவிலி உதவியாளர்:

மருத்துவமனைகளில் செவிலியருக்கு உதவி செய்யும் பணிகளை செய்ய இந்த படிப்புகள் உதவுகின்றன. இவர்கள் நோய்யாளிகளின் படுக்கை மாற்றுவது தொடங்கி, அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்வது, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு உதவி செய்வதற்காக இவர்கள் பயன்படுகிறார்கள் இந்த ஓராண்டு படிப்பு முடித்த பிறகு இவர்களுக்கு எளிதாக அனைத்து மருத்துவமனைகளிலும் வேலை கிடைக்கும்.

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை – முதல்வர் இன்று வெளியீடு!!

பிசியோதெரபிஸ்ட்:

முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், விபத்தினால் காயம் ஏற்பட்டவர்கள் போன்றோருக்கு ஏற்படும் உடல்நிலை சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க இந்த மருத்துவர்கள் பயன்படுகின்றன. மூன்றாண்டு படிப்பிற்கு பிறகு 1 ஆண்டு பயிற்சி படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – சிபிஎஸ்இ அறிவிப்பு!!

பேச்சு பயிற்சியாளர்கள்:

செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கைகள் மூலம் சைகை மொழி கற்றுக்கொடுத்தல் பணிகளுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி படிப்பு வழங்கபடுகிறது. இந்த படிப்புகளுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!