பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2020

0
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2020
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2020

பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2020

PNB நிறுவனத்தின் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பதவிக்கான காலியிட அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி 07.09.2020 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் நாளை 06.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். ஆகையால், விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பிப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி
பணி  Specialist Officer
பணியிடங்கள் 535

                  விண்ணப்பிக்க இறுதி நாள்   

07.09.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE

காலிப்பணியிடம்:

பஞ்சாப் நேஷனல் வங்கி சிறப்பு அலுவலர் பதவிக்கான 536 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பத்தாரர்கள் 25 வயது முதல் 37 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Bachelor/Masters in Math/ Statistics/ Economics/ or FRM/ PRM/ DTIRM/ MBA (Finance)*/ CA/ ICWA/ CFA/ PGPBF முடித்திருக்க வேண்டும் அதில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

மாத வருமானம்:

தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,705 முதல் ரூ.51, 490 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் அறிவிப்பு விவரங்களை அறிந்து கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 07.10.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

PNB SO Recruitment 2020 notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!