‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவுடன் பிரியாணி சாப்பிட சென்ற கண்ணன் – வெளியான வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யாவுடன் பிரியாணி சாப்பிட சென்ற கண்ணன் - வெளியான வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யாவுடன் பிரியாணி சாப்பிட சென்ற கண்ணன் - வெளியான வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவுடன் பிரியாணி சாப்பிட சென்ற கண்ணன் – வெளியான வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் ஐஸ்வர்யா ஜோடியாக நடித்து தற்போது நண்பர்களான இருக்கும் விஜே தீபிகா, சரவண விக்ரம் அவர்களது யூடுப் சேனலில் பிரியாணி சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம் மற்றும் முன்னதாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா இருவரும் கதையில் ஜோடியாக நடித்தனர். அதன் பின் நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக பழகி வரும் இருவரும் சேர்ந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தனியாக அலுவலகம் ஒன்றை தொடங்கி அதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சரவண விக்ரம் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

Bigg Boss Tamil Season 5 Today – Promo 1 | கணவர் இறப்பு குறித்து சொன்ன பாவ்னி ரெட்டி!

அவர்கள் இருவரும் சேர்ந்து வெளியே பல இடங்களுக்கு சென்று அதை பதிவு செய்து வீடியோவாக பதிவிடுவார்கள். அவர்களது விடியோக்களுக்கு பல ரசிகர்கள் உண்டு, மேலும் கண்ணன் ஐஸ்வர்யா ஜோடியாக நடிப்பதை பார்க்க மிஸ் செய்யும் ரசிகர்கள் பலர் இருவரையும் யூடுப் சேனல் மூலமாக கண்டு ரசித்து வருகின்றனர். இருவரும் நல்ல நண்பர்கள் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

8 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்பாராத கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்!

அதில் இருவரும் பிரியாணி என்ற கடைக்கு சென்று பிரியாணி சாப்பிடுகின்றனர். அது மட்டுமில்லாமல், அவர்கள் சாப்பிட தொடங்கியதும் தீபிகாவின் இலையில் இருந்து கண்ணன் பிரியாணியை எடுத்து சாப்பிடுகிறார். அதை பார்த்த ரசிகர்கள் இருவரின் நட்பை பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் புரட்டாசி மாதம் இப்படி பிரியாணி சாப்பிட்டு கடுப்பேத்துகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here