‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பாதியில் விலகிய லட்சுமி அம்மா – மனம் திறந்து பேட்டி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பாதியில் விலகிய லட்சுமி அம்மா - மனம் திறந்து பேட்டி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பாதியில் விலகிய லட்சுமி அம்மா - மனம் திறந்து பேட்டி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பாதியில் விலகிய லட்சுமி அம்மா – மனம் திறந்து பேட்டி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் அம்மாவாக நடித்த ஷீலா சீரியலில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

நடிகை ஷீலா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் சீரிலிலில் அம்மாவாக நடித்த நடிகை ஷீலா தற்போது சீரியல் கதையின் படி இறந்துவிட்டார். இனி சீரியலில் அவர் தோன்ற மாட்டார். இது குறித்து நடிகை ஷீலா கூறிய போது முடிக்கிற மாதிரி சூழ்நிலை வந்துடுச்சி’ன்னு இயக்குனர் சொன்னார். நானும் ஓகே சொல்லிவிட்டேன். இவ்வளவு நாள் இருந்துவிட்டு சீரியல் இப்போது விலகுவது வருத்தமாக உள்ளது. இறந்தது போன்று நடித்ததற்கெல்லாம் நான் வருத்தப்படவில்லை. கதைக்கு அது தேவைப்பட்டது.

ICC டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம் – பாடல் அறிமுகம்!

எத்தனையோ சீரியலில் நடித்துவிட்டேன். ஆனால், எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். சீரியலில் மட்டும் இல்லை உண்மையாகவே சீரியலில் நடிக்கும் அனைவருமே என்னை அம்மா என்று தான் அழைப்பார்கள். மாதத்தில் முதல் 15 நாட்கள் ஷூட்டிங் இருக்கும். காலையில் போய் இரவுதான் வருவோம். இனி அந்த சந்தோஷமான நாட்கள் திரும்பக் கிடைக்குமா என்று தெரியவில்லை என்று கவலையில் உள்ளார்.

குறைந்த விலையில் சொத்து வாங்க திட்டமிடுபவரா நீங்கள்? BOB சூப்பர் அறிவிப்பு!

இறப்பு காட்சிகளை விரிவாக எடுத்ததால் தான் சீரியல் பெரிய ரீச் ஆகியிருக்கு . பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆர்டிஸ்ட் எல்லோரும் எப்பவுமே டேக் வாங்கமாட்டோம். எல்லோரும் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட் தான் அனைவரையும் பாராட்டியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி சூப்பரா நல்லாதானே இருக்கு என்று கூறியுள்ளார். விஜய் டிவியை பொறுத்தவரை பணிகள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். விஜய் டிவி குடும்ப உறுப்பினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!