“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா செய்த சாதனை – டாப் 10 புதுமுக நாயகிகள் பட்டியலில் முதலிடம்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" முல்லை காவ்யா செய்த சாதனை - டாப் 10 புதுமுக நாயகிகள் பட்டியலில் முதலிடம்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா செய்த சாதனை – டாப் 10 புதுமுக நாயகிகள் பட்டியலில் முதலிடம்!

தமிழ் சின்னத்திரையில் 2021 ஆம் ஆண்டில் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களை கொண்ட புதுமுக நடிகைகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

சிறந்த நடிகைகள்:

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த ஆண்டு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் பல புதிய சீரியல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் கலக்கிய நடிகைகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காவ்யா அறிவுமணி இருக்கிறார். அவர் சித்ரா மறைவுக்கு பின் முதன்முதலாக சீரியலில் அறிமுகமாகி பல ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

பாண்டியனுக்கு பால் கொடுத்த மீனா, குடும்பத்தை நினைத்து சந்தோஷத்தில் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இரண்டாவது இடத்தில் தொகுப்பாளினி ஜாக்குலின் இருக்கிறார். அவர் தேன்மொழி பிஏ சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். மூன்றாவது இடத்தில் திருமணம் சீரியலில் நடித்த ஸ்ரேயா இருக்கிறார். நான்காவது இடத்தில் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஷபானா இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் ஜனனி அசோக் குமார் இருக்கிறார். ஆறாவது இடத்தில் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி இருக்கிறார்.

கண்ணம்மாவுடன் நெருக்கமாக வரும் பாரதி, மீண்டும் தடுத்த மனசாட்சி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ஏழாவது இடத்தில் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் அறிமுகமான விஜே அர்ச்சனா இருக்கிறார். எட்டாவது இடத்தில் ஆஷா கௌடா இருக்கிறார். ஒன்பதாவது இடத்தில் நடிகை ரேஷ்மா இருக்கிறார் . பத்தாவது இடத்தில் மௌன ராகம் சீரியல் ரவீனா இருக்கிறார். இந்த பட்டியல் வெளியான நிலையில் இந்த அனைத்து புதுமுக நடிகைகளுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!