வீட்டு வேலைகளையும், கடை வேலைகளையும் இழுத்து போட்டு செய்த ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
வீட்டு வேலைகளையும், கடை வேலைகளையும் இழுத்து போட்டு செய்த ஐஸ்வர்யா - இன்றைய
வீட்டு வேலைகளையும், கடை வேலைகளையும் இழுத்து போட்டு செய்த ஐஸ்வர்யா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
வீட்டு வேலைகளையும், கடை வேலைகளையும் இழுத்து போட்டு செய்த ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் மட்டும் காலேஜ் செல்ல ஐஸ்வர்யாவை கடைசி முறை யோசித்து பார்க்க சொல்கிறார். பின் முல்லை சாவியை காணாமல் தேட கதிரை சந்தேகப்படுகிறார். பின் ஐஸ்வர்யா வீட்டு வேலை கடை அனைத்தையும் இழுத்து போட்டு செய்ய மீனா அதை கேட்டு கடுப்பாகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் காலேஜிற்கு கிளம்ப ஐஸ்வர்யா சமைத்து கொடுக்கிறார். நீயும் வரலாம் அல்லவா என கேட்க, நான் வரவில்லை என சொன்னது உனக்கு புரியவில்லையா என கேட்கிறார். பின் ஐஸ்வர்யா என்னால் சாப்பாடு தான் கொடுக்க முடியும் காசு கொடுக்க தனம் அக்கா தான் வர வேண்டும் என சொல்கிறார். பின் தனம் காசு கொடுக்க வர, ஐஸ்வர்யாவை இப்ப கூட ஒன்றுமில்லை காலேஜ் போகலாம் என கேட்கிறார். ஐயோ எனக்கு காலேஜ் போக உண்மையாகவே இஷ்டம் இல்லை என ஐஸ்வர்யா சொல்கிறார்.

பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் ஹேமா, அப்பாவை கண்டுபிடிக்க போகும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

பின் முல்லை பீரோ சாவியை தேட அதை காணவில்லை அப்போது முல்லை கதிருக்கு போன் செய்து சாவி எங்கே என கேட்க, அது அங்கே தான் இருக்கிறது என சொல்கிறார். அப்போது முல்லைக்கு சந்தேகம் வர ரிப்போர்ட் உள்ளே வைத்தது முதல் இப்படி தான் இருக்கீங்க எதோ இருக்கிறது என சொல்கிறார். கதிர் அப்படி எல்லாம் இல்லை என சொல்ல, கோவமாக முல்லை போனை வைக்கிறார். அப்போது கதிர் நான் வீட்டிற்கு சென்று வருகிறேன் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்ய, தனம் போதும் என சொல்கிறார்.

ஐஸ்வர்யா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கடைக்கு வேளைக்கு போவதாக சொல்ல, மீனா இவள் இப்படி நடிப்பது எல்லாம் பார்த்து கடுப்பாக இருப்பதாக சொல்கிறார். ஏற்கனவே இப்படி தான் பேசி அவளை காலேஜ் போக விடாமல் செய்தாய் என சொல்ல, மீனா கோபப்படுகிறார். பின் கண்ணன் ஜீவா கடையில் இருக்க கண்ணனுக்கு சரியாக சில பொருள்களை தெரியவில்லை. அப்போது ஐஸ்வர்யா வர கண்ணனை கடையில் பொருள்கள் இருக்கும் இடத்தை காட்ட சொல்கிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் அப்போது ரோமன்ஸ் செய்ய, சந்தோசமாக பேசிக் கொள்கின்றனர்.

ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – உக்ரைன் முன்வைத்த நிபந்தனை! ஏற்குமா ரஷ்யா?

பின் ஐஸ்வர்யாவிடம் எல்லாம் பார்த்துவிட்டியா என கேட்க, ஐஸ்வர்யா எல்லாம் சரியாக பார்த்துவிட்டேன் என சொல்கிறார். பின் ஜீவா கணக்கு எழுதும் வேலையை சரியாக பாரு என சொல்ல, ஐஸ்வர்யா நன்றாக வியாபாரம் பார்க்கிறார். பின் கயலை மூர்த்தி கொஞ்சிக் கொண்டிருக்க, ஐஸ்வர்யா எல்லாரையும் சாப்பிட வர சொல்கிறார். அப்போது மூர்த்தி நீ தான் வீட்டில் எல்லா வேலைகளையும் செஞ்சியா என கேட்க, கடையில் அவ்வளவு வேலை செய்து வீட்டிலும் வேலை பார்த்தியா என கேட்டதாக சொல்கிறார். பின் ஜீவாவும் ஐஸ்வர்யா எல்லா வேலைகளையும் செய்ததாக சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!