குடும்ப பெண்களுக்கு ஜாக்கெட் தைத்து கொடுத்த முல்லை, கடை வளர்ச்சியை நினைத்து சந்தோசப்படும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
குடும்ப பெண்களுக்கு ஜாக்கெட் தைத்து கொடுத்த முல்லை, கடை வளர்ச்சியை நினைத்து சந்தோசப்படும் தனம் - இன்றைய
குடும்ப பெண்களுக்கு ஜாக்கெட் தைத்து கொடுத்த முல்லை, கடை வளர்ச்சியை நினைத்து சந்தோசப்படும் தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
குடும்ப பெண்களுக்கு ஜாக்கெட் தைத்து கொடுத்த முல்லை, கடை வளர்ச்சியை நினைத்து சந்தோசப்படும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை அனைவருக்கும் ஜாக்கெட் தைத்து கொடுக்கின்றனர். அப்போது அனைவரும் அருமையாக இருப்பதாக சொல்கிறார். பின் தனம் மூர்த்தி புது தொழிலை நினைத்து சந்தோசப்படுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையின் அப்பா தையல் மெசினை தூக்கிக் கொண்டு வருகிறார். முல்லை புது கடை திறப்பு விழாவிற்கு அனைவருக்கும் ஜாக்கெட் தைத்து கொடுக்கிறார். அப்போது மீனா உங்களுக்கு தைக்க தெரியுமா என கேட்க அதெல்லாம் தெரியும் என சொல்கிறார். பின் ஜாக்கெட் தைக்க தேவையான நூல் எல்லாம் வாங்கி கொண்டுவந்து முல்லையின் அப்பா கொடுக்கிறார். முல்லையின் அப்பா என்ன விஷயம் என கேட்க, எங்க எல்லாருக்கும் முல்லை ட்ரெஸ் தைக்க இருப்பதாக சொல்கிறார். பின் மாப்பிள்ளை எல்லாரும் புது கடை திறப்பு விழாவிற்கு அலைந்து கொண்டிருக்கிறார்களா என கேட்க ஆமாம் மேள தாளத்திற்கு சொல்ல போயிருப்பதாக சொல்கிறார்.

பிறந்தநாளுக்கு வராமல் ஹைதராபாத் செல்ல திட்டமிடும் பாரதி, அம்மா பற்றி நினைக்கும் ஹேமா – இன்றைய எபிசோட்!

அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என முல்லையின் அப்பா சொல்ல , உங்களுக்கு ட்ரெஸ் வாங்கி கொடுப்பதாக இருந்தோம் ஆனால் சரியாக நேரம் அமையவில்லை என தனம் சொல்ல, முல்லையின் அப்பா கடை நல்லபடியாக திறக்க வேண்டும் என சொல்கிறார். முல்லை முதலில் சரியாக வருகிறதா என பார்க்க முல்லை என்ன துணி இல்லாமல் தைக்கிறீர்கள் என கேட்கிறார். பின் பழைய துணி வைத்து தைத்துக் கொண்டிருக்க மீனா என்ன இப்படி தைக்கிறீர்கள் என கேட்கிறார். மீனாவின் ட்ரெஸை கொடுங்கள் என சொல்ல மீனா என்னுடையதை கொடுக்கமாட்டேன் என சொல்கிறார்.

அப்போது ஐஸ்வர்யா இவங்களுக்கு கட்டாயம் தைக்க வேண்டுமா என கேட்கிறார். பின் முல்லை அளவு வைத்து தைக்க, மீனா என்ன இப்படி தைக்கிறீர்கள் என கேட்கிறார். மீனா முல்லையை தொல்லை செய்து கொண்டிருக்க முல்லை கோபப்படுகிறார். அப்போது மீனா அளவு ஜாக்கெட் கொண்டு வந்து கொடுக்கிறார். முல்லை ஐஸ்வர்யாவிற்கு தைக்க மீனா எப்படியோ தைத்து கொடுங்கள் என கேட்கிறார். பின் தனம் வந்து பார்த்து போட்டு பார்க்க சொல்கிறார்கள். அனைவரும் வந்து போட்டு பார்த்து அருமையாக இருப்பதாக சொல்கிறார். எல்லாம் சரியாக இருக்கிறது என சொல்ல ஐஸ்வர்யா சாரி கட்டிவிட்டு வருகிறார்.

தமிழக மின்நுகர்வோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி ஆதார் மூலம் கட்டணம் செலுத்தலாம்! விரைவில் அறிமுகம்!

மூர்த்தி வீட்டிற்கு வர கடை வேலையாக தம்பிகள் அலைந்து கொண்டே இருப்பதாக மூர்த்தி சொல்கிறார். பின் கடைக்கு போஸ்டர் ஓட்டுவதாக சொல்ல தனம் ஏன் இந்த நேரத்தில் ஏன் இப்படி அலைவதாக சொல்கிறார். பின் நாளைக்கு கடையில் கோலம் போட வேண்டும் என சொல்ல, மீனா நான் கோலம் போடவா என கேட்கிறார். நாளைக்கு 10 மணிக்கு தான் நிகழ்ச்சி காலையில் 6 மணிக்கு கோலம் போடலாம் என சொல்கிறார். அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம் என மூர்த்தி சொல்ல, நான்கு நாட்களாகிவிட்டது என மூர்த்தி சொல்கிறார். மூர்த்தி சந்தோசமாக இருக்க இத்தனை நாட்களாக இப்படி சிரிக்காமல் எப்படி இருந்தீங்க என கேட்கிறார்.

நம்ம கடையை திறந்ததை நினைத்து மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்ல நீ நகையை கொடுக்காமல் இருந்தால் எதுவும் செய்திருக்க முடியாது என மூர்த்தி சொல்கிறார். நீங்க தான் என்னுடைய நகையை திருப்பி கொடுத்துவிடீர்களே என கேட்க, உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா முதன்முதலில் கடையை திறக்கும் போது பிரச்சனை வந்தது ஆனால் எல்லாம் சரியாகிவிட்டது என சொல்கிறார். பின் நான்கு அண்ணன் தம்பிக்கும் நான்கு கடை கட்ட வேண்டும் என தனம் சொல்ல அப்பறம் பெரியதாக வீடு கட்ட வேண்டும் என சொல்கிறார். எல்லாத்தையும் நீ சொன்னது போல பண்ணலாம் என மூர்த்தி சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here