ஜீவா பற்றி பேசி வருத்தப்படும் மூர்த்தி, பரிகாரம் வேண்டாம் என சொல்லும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
ஜீவா பற்றி பேசி வருத்தப்படும் மூர்த்தி, பரிகாரம் வேண்டாம் என சொல்லும் கதிர் - இன்றைய
ஜீவா பற்றி பேசி வருத்தப்படும் மூர்த்தி, பரிகாரம் வேண்டாம் என சொல்லும் கதிர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
ஜீவா பற்றி பேசி வருத்தப்படும் மூர்த்தி, பரிகாரம் வேண்டாம் என சொல்லும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா புது வீடு கட்டவில்லை என மூர்த்தி சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் மூர்த்தி தனத்திடம் தம்பிகளை பிரிந்து இருக்கவே முடியவில்லை என வருத்தப்படுகிறார். முல்லை கதிரிடம் கோவில் பரிகாரம் பற்றி சொல்கிறார். ஆனால் கதிர் உனக்கு உடம்பு முடியாமல் போய்விடும் என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்’:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா முல்லைக்கு செய்வது எல்லாம் சரி தான் ஆனால் அதை கொஞ்சம் பொறுமையாக செய்யலாமே என சொல்கிறார். அப்போது ஜீவா நமக்கு ரூம் இருக்கிறது உனக்காக தான பாத்ரூம் எல்லாம் கட்டி கொடுத்தாங்க என கேட்கிறார். அப்போது மீனா நான் சண்டை போட்டதால் தான் பாத்ரூம் கட்டினார்கள் என சொல்கிறார். பின் அண்ணன் அண்ணி தான் ரூம் இல்லாமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்களே புது வீடு வேண்டாம் என இருக்கிறார்கள் உனக்கு என்ன என கேட்க எனக்கும் ஆசையாக இருந்தது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ஜீவா சொல்வதை கேட்டுக் கொண்டு உன்னிடம் பேசி என்ன ஆக போகுது என கிளம்புகிறார். மறுபக்கம் மூர்த்தி அமர்ந்து யோசனையில் இருக்க தனத்திற்கு முடியாமல் இருப்பதாக சொல்கிறார். பின் தனம் ஜீவா சரியாக சாப்பிடவே இல்லை கடையில் எதாவது பிரச்சனையா என கேட்கிறார். அப்போது மூர்த்தி அவன் தான் கடைக்கு வரவே இல்லையே என கேட்க, அவன் இல்லாமல் கடையில் ஒரு வேலையும் ஓடவில்லை என சொல்கிறார். அப்போது மூர்த்தி இவன் கடைக்கு வந்தால் அப்பறம் அங்கே போகமாட்டான் அதனால் தான் வேலை இல்லை என சொல்லி அனுப்பிவிட்டேன் என சொல்கிறார்.

எல்லாம் கொஞ்ச நாள் தான மீனாவின் அப்பாவிற்கு சரியாகிவிடும் என சொல்கிறார். வேலையை விடு தனம் பகல் முழுவதும் அவனை பார்க்கவே இல்லை வீட்டிற்கு வந்து தான் அவனை பார்க்க முடிகிறது என சொல்கிறார். முல்லையின் டிரீட்மென்டிற்கு பணம் வேண்டும் என சொல்ல பொறுமையாக இருக்கலாம் என சொல்கிறார். தனம் புரிகிறது என சொல்ல, இப்போ தான கடை கட்டி இருக்கோம் என சொல்கிறார். முல்லைக்குசிறு வயது தான என சொல்கிறார்.

சௌந்தர்யாவை சந்திக்க வந்த கல்லூரி தோழன் விக்ரம், வெண்பாவை பயமுறுத்தும் போன் கால் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ஐஸ்வர்யா வர கண்ணனிற்கு நாளை எக்ஸாம் இருப்பதால் படிக்க சொல்கிறார். ஆனால் கண்ணன் காலேஜில் நடந்ததை பற்றி பேசுகிறார். பின் ஐஸ்வர்யா நீயும் படி நானும் படிக்கிறேன் என சொல்ல, உன்னால் தான் நான் படிக்காமல் இருக்கிறேன் என சொல்கிறார். அப்போது கண்ணன் ஐஸ்வர்யாவை சைட் அடிக்கிறார். பின் கண்ணன் படிக்க, தூங்கி தூங்கி விழுகிறார். அப்போது ஐஸ்வர்யா அடிக்கிறார். பின் கதிரும் முல்லையும் வெளியே இருக்க முல்லை கஸ்தூரி சொன்ன பரிகாரம் பற்றி சொல்கிறார்.

கதிர் நாளைக்கு கூட்டிக் கொண்டு செல்கிறேன் என சொல்ல இல்லை அங்கே பரிகாரம் செய்ய வேண்டும் என சொல்கிறார். அங்கே அங்கபிரதாசனம் செய்ய வேண்டுமா என கேட்க, அது மிகவும் கஷ்டம் என சொல்கிறார். அது பெரிய கோவில் என சொல்ல அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என சொல்கிறார். கோவிலுக்கு போனால் எல்லாம் சரியாகிவிடும் என சொல்ல கதிர் நாம டிரீட்மென்ட் பாப்போம் பணத்திற்கு எல்லாம் பிரச்சனை இல்லை என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here