‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் சுஜிதாவின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் சுஜிதாவின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவு செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், தற்போது பல வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் எதார்த்தமான விஷயங்களை அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். இந்த சீரியலில் பலரும் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் என்றால் அது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரின் திருமணம் தான். அவர்களது திருமணத்தின் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த கோபத்தில் இருந்து வந்தனர்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பின் பார்ட்டி கொண்டாடிய வருண் & அக்ஷரா – வைரலாகும் புகைப்படங்கள்!

ஆனால் குடும்பத்தின் மூத்த அண்ணியான தனம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்து விடுகிறார். முதன் முறையாக தனம் தனது கணவர் மூர்த்தியின் பேச்சினை எதிர்த்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். இதனால் தற்போது சீரியல் சூடு பிடித்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா. இவர் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

எங்கிருந்து வந்தது இந்த ‘OK Boomer Uncle’ – இது தான் விஷயமா? மிஸ் பண்ணாம படிங்க!

தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார். அவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்து வருகிறது என்று தான் கூற வேண்டும். இவருக்கு தனுஷ் என்பவருடன் திருமணமாகி இந்த தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது. பல நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!