மாமனார் வீட்டிற்கு சென்ற கதிர், முல்லை & நெஞ்சு வலியால் துடிக்கும் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

0
மாமனார் வீட்டிற்கு சென்ற கதிர், முல்லை & நெஞ்சு வலியால் துடிக்கும் மூர்த்தி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
மாமனார் வீட்டிற்கு சென்ற கதிர், முல்லை & நெஞ்சு வலியால் துடிக்கும் மூர்த்தி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
மாமனார் வீட்டிற்கு சென்ற கதிர், முல்லை & நெஞ்சு வலியால் துடிக்கும் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு குழந்தை உருவாவதற்காக மேற்கொண்ட சிகிச்சைக்காக செலவாகிய மருத்துவ பணத்தை வைத்து வீட்டில் தொடர்ந்து சண்டை வந்து கொண்டிருந்ததால் கதிரும் முல்லையும் வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற எபிசோடுகள் வெளியானது. இதையடுத்து தற்போது மூர்த்திக்கு ஏற்படும் நெஞ்சு வலியால் வந்த பாதிப்பு குறித்து ஷாக் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி சீரியல்களில் படு சூடாக போய்க் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் கடந்த சில நாட்களாகவே முல்லை குறித்தே தொடர் நகர்கிறது. தற்போதும் அவர்களை வைத்தே சீரியலும் வேற லெவல் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வ்ருகிறது. அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்ற ஒரே காரணத்துக்காக செயற்கை முறை சிகிச்சையை முயற்சி செய்தனர். அந்த சிகிச்சைக்காக முல்லைக்கு 5 லட்சம் வரை செலவு செய்தனர்.

நடிகை ஆலியா மானஸா & சஞ்சீவ் வீட்டில் நடந்த விசேஷம் – ரசிகர்கள் உற்சாகம்!

ஆரம்பத்திலிருந்தே குடும்பத்தினர்கள் முல்லைக்கு இவ்வளவு செலவு செய்தது குறித்து மீனாவிற்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. இதற்கிடையில் குடும்பத்தினர் அனைவரிடமும் கடன் வாங்கி வீடு கட்டும் பிளானையும் பாதியிலேயே நிறுத்தி விட்டனர். இவ்வளவு கஷ்டப்பட்டும் முல்லைக்கு எந்தவொரு பலனும் இல்லை, எந்த சிகிச்சையும் கை கொடுக்கவில்ல்லை. மேலும், சண்டையிழுக்க மீனாவுக்கு சொல்லியா தரணும்! இது போதாதா? அவ்வளவு தான் அப்போ தொடங்கிய சண்டை இப்போது முல்லையும், கதிரும் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு தள்ளியுள்ளது.

இப்படி இருக்கையில் தற்போது வெளியாகிய ப்ரோமோ ஒன்றில் வீட்டை விட்டு வெளியேறிய முல்லை மற்றும் கதிரை பார்த்து கதறும் முல்லையின் அம்மாவும் அப்பாவும் தயவு செய்து சொல்வதை கேளுங்க இந்த முடிவு வேண்டாம் என்றும் முல்லையை பார்த்து ஒரு பையன் அவங்க எங்க வேணுமானாலும் இருந்துக்கலாம், ஆனா நீ பொண்ணு எங்கடி போவ? வாங்க மாப்பிள்ளை எங்க கூடயாவது வீட்டுக்கு வாங்க என்று சொல்ல, கதிரும் ஒத்துழைக்கிறார்.

Exams Daily Mobile App Download

அந்த சமயம் கண்ணன் ஓடி வந்து கதிரின் கையை பிடித்து அண்ணா வேண்டாம் நான் பண்ண தப்ப நீங்களும் பண்ணாதீங்க என சொல்லி கதறுகிறார். அதையும் மீறி வெளியே சென்றார் கதிர். இந்த பக்கம் மூர்த்தி அனைத்து கவலைகளையும் மனதில் வைத்து ஒரு கட்டத்தில் முடியாமல் நெஞ்சு வலியால் துடிப்பது போல் இருந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!