வீட்டை விட்டு வெளியேறிய முல்லை & கதிர், குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு – பல ட்விஸ்டுகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!

0
வீட்டை விட்டு வெளியேறிய முல்லை & கதிர், குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு - பல ட்விஸ்டுகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்!
வீட்டை விட்டு வெளியேறிய முல்லை & கதிர், குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு - பல ட்விஸ்டுகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்!
வீட்டை விட்டு வெளியேறிய முல்லை & கதிர், குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு – பல ட்விஸ்டுகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் தற்போது அடுத்த கட்டமாக முல்லை மற்றும் கதிர் இருவரும் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவின் காரணமாக வீட்டை விட்டு பிரிந்து செல்லுகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்த வகையில் பல வித கதையம்சத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த வகையில் இருந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் தற்போது முல்லை இயற்கையாக கர்ப்பம் தரிக்க இயலாது என்று டாக்டர்கள் கூறி விடுகின்றனர். இதனால் குடும்பத்தினர் வேறு வழியின்றி அவர்களுக்கு வைத்தியம் பார்க்க என்று கடன் வாங்குகின்றனர். இதனால் மீனா குடும்பத்தினர் மற்றும் தனம் குடும்பத்தினர் அனைவரும் சண்டை இட்டு கொள்ளுகின்றனர்.

குடும்பத்தை பிரிக்க நினைக்கும் ஜனார்த்தனன் – வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மீனா – ப்ரோமோ ரிலீஸ்!

அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் ஜீவாவிடம் கடன்காரர்கள் பற்றி கேட்கிறார். அது குறித்து மூர்த்தி மற்றும் ஜீவா இருவரும் கூறுகின்றனர். இதனால் கோபமடையும் ஜனார்த்தனன் முல்லையின் வைத்திய செலவினை ஜீவா மற்றும் எனது மகள் மீனா எதற்காக ஏற்று கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். இதனை தூரத்தில் இருந்து கேட்கும் கஸ்தூரி குடும்பத்தினர் அனைவரிடமும் போட்டு கொடுக்கிறார். இதனால் கதிருக்கு ஆதரவாக குடும்பத்தினர் பேசுகின்றனர். தனம் தனது வளையலை கழட்டி விற்று கடனை அடைக்க சொல்லுகிறார்.

Exams Daily Mobile App Download

அதனை பார்த்து விட்டு, தனத்தின் அம்மா கோவப்படுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவருக்கு மத்தியிலும் சண்டை அதிகமாகுகிறார். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கதிர் மற்றும் முல்லை இருவரும் தடுமாறுகின்றனர். அப்போது கதிர் முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். மூர்த்தி மற்றும் அனைவரும் தடுத்தும் அவர்கள் இருவரும் கேட்காமல் சென்று விடுகின்றனர். இதனால் முதல் முறையாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. இனி வரும் நாட்களில் இது போன்ற காட்சிகள் தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!