பிரபல நடிகருக்கு ஜோடியாகும் விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

0
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளித்திரையில் காவ்யா அறிவுமணி:

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜய் டிவி சேனலில் அறிமுகம் ஆகும் பிரபலங்கள், வெள்ளித்திரையில் கால் பதிப்பது வழக்கம் தான். பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு மணியாக அறிமுகமானவர் தான் காவ்யா. இருப்பினும் பாரதி கண்ணம்மா சீரியலில் காவ்யாவுக்கு, பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ராவின் மறைவுக்கு பின்பு யார் முல்லையாக நடிக்க உள்ளார் என ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

2021 ஆம் ஆண்டின் சிறந்த பௌலராக பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி தேர்வு – ICC அறிவிப்பு!

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா காவ்யா அறிவுமணி புதிய முல்லை கேரக்டரில் நடிக்க கமிட் ஆனார். ஆரம்பத்தில் அவரை ரசிகர்கள் முல்லையாக ஏற்றுக்கொள்ளவில்லை, என்றாலும் பின்னர் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் காவ்யா அறிவுமணி வெள்ளித்திரையில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படமான ரிப்பப்பரி படத்தில் தான் காவ்யா அறிவுமணி நடிக்கிறார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

இந்தப் படத்தில் அவர் மகேந்திரனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளார்.மேலும் இந்த படத்தில் யூடியூப் பிரபலம் மாரி, சூப்பர் டீலக்ஸ் நோபிள் ஜேம்ஸ், நக்கலைட்ஸ் செல்லா மற்றும் தனம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக ஆரத்தி என்ற புதுமுகம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு திவாகரா தியாகராஜன் இசையமைக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!