நல்லி எலும்பு குழம்பு ருசித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!

0
நல்லி எலும்பு குழம்பு ருசித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மீனா ஹேமா - வைரலாகும் வீடியோ!
நல்லி எலும்பு குழம்பு ருசித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மீனா ஹேமா - வைரலாகும் வீடியோ!
நல்லி எலும்பு குழம்பு ருசித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமான ஹேமா தற்போது நல்லி எலும்பு குழம்பை ருசிக்கும் படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலமாகவே பல சீரியல் நடிகர்கள் மற்றும் அறிஞர்களும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ஹேமா. சீரியல்கள் போக சமூகவலை பக்கங்களிலும் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து திறம்பட நடத்தி வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதையை முடிக்கும் ராதிகா – இன்றைய எபிசோட்! ரசிகர்கள் ஷாக்!

அதாவது இவரது யூடியூப் பக்கத்தில் அதிகமாக ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமையல் குறிப்புகள் என பலவகையான வீடியோக்கள் இடம்பெற்றிருக்கும். தற்போதெல்லாம் பலரும் வீட்டு சாப்பாட்டை விட ஹோட்டல் சாப்பாட்டை தான் அதிகமாக விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். முன்பெல்லாம் வாரத்தில் ஒரு நாட்கள் மட்டுமே அசைவ சாப்பாட்டை சாப்பிடுவர். தற்போதெல்லாம் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சைவ சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு மற்ற ஆறு நாட்களும் அசைவ சாப்பாடு தான் விரும்பி உண்டு வருகின்றனர்.

வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஷர்மிளா – வெளியான அதிரடி ப்ரோமோ!

அதுமட்டுமல்லாமல் தினமும் ஒரு கடையில் சென்று வித்தியாச வித்தியாசமான உணவை உண்டு ரசிக்க வேண்டும் என பலரும் விரும்பப்படுகின்றன. அந்தவகையில் ஹேமாவும் தற்போது ஒரு பிரபல கடையிலிருந்து அசைவ சாப்பாட்டை சாப்பிட்டு அதன் சுவை, அளவு விலையின் அளவை விளக்கமாகக் கூறும் படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!