“பாரதி கண்ணம்மா” அருணுடன் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை – வைரலாகும் புகைப்படம்!

0
"பாரதி கண்ணம்மா" அருணுடன் இணைந்த "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முல்லை - வைரலாகும் புகைப்படம்!
“பாரதி கண்ணம்மா” அருணுடன் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் டாப் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியல் கதாபாத்திரங்கள் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நட்சத்திரங்களுடன் இணைந்து மகா சங்கமம் நடத்த இருக்கின்றனர். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படங்கள்:

தமிழ் சினிமாவை விட சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். காரணம் சினிமா 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் ஆனால் சீரியல்களில் ஆண்டுகளாக கதை முடிவே இல்லாமல் போவதால் தான் தினமும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீரியலில் விறுவிறுப்பை அதிகரிக்க இரண்டு சீரியல்களில் நடிக்கும் கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து மகா சங்கமம் நடத்தப்படும். அதனால் கதையில் சுவாரஸ்யம் அதிகரித்து சீரியல் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Cooku With Comali Season 3 | Promo 1 – கோமாளிகளை வெளுக்கும் குக்குகள்!

அந்த வகையில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் அருண் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நட்சத்திரங்களுடன் இணைந்து இருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக கடை திறப்பு விழா வர இருக்கிறது, அதில் சிறப்பு விருந்தினராக பாரதி வர இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது. பல போராட்டங்களுக்கு பின் பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் கடை திறக்கப்படுகிறது. அதனால் குடும்பமே சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

கதாநாயகியாக அறிமுகமாகும் “பீஸ்ட்” பட பாடகி ஜோனிடா காந்தி – ரசிகர்கள் உற்சாகம்!

அதற்காக குடும்பமே சேர்ந்து பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதனால் தற்போது பாரதி கண்ணம்மா நடிகர் வந்துள்ளதால் கதைக்களம் சூடு பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே உற்சாகத்தில் இருக்க போகின்றனர். இந்த எபிசோடுகள் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!