‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா காதலர் தினம் அன்று செய்த காரியம்? உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா காதலர் தினம் அன்று செய்த காரியம்? உற்சாகத்தில் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா காதலர் தினம் அன்று செய்த காரியம்? உற்சாகத்தில் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா காதலர் தினம் அன்று செய்த காரியம்? உற்சாகத்தில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, காதலர் தினத்தன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த காரியம் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மீனாவின் காதலர் தினம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக உள்ளனர். அதிலும் மீனா கதாபத்திரத்தில் நடிக்கும் ஹேமா தான் சீரியலை கலகலப்பாக கொண்டு செல்கிறது என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு சீரியலில் பல்வேறு சம்பவங்களையும் சுவாரஸ்யமாக செய்து வருபவர் மீனா. இவர் நடத்தி வரும் யூடுயூப் சேனலில் வெளியிட்டு வரும் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கப்பட்டு வருகிறது.

பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா சொல்லப்போகும் உண்மை என்ன? பாரதி வருவாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

கடந்த திங்கட்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினம் வந்தது. பிரபலங்கள் பலரும் அன்றைய தினத்தை எவ்வாறு சிறப்பித்தார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பதிவாக வெளியிட்டு வருகின்றனர். அதேபோல், ஹேமாவும் தனது காதலர் தினம் எவ்வாறு சென்றது என்று வீடியோ வெளியிட்டிருந்தார். காதலர் தினத்தன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் இருந்தது கவலையான விஷயமாக சொல்லி வந்தார்.

2வது திருமணத்திற்கு பிறகும் தாலி ஏன் அணியவில்லை? ஜூலி கேட்ட கேள்வி! தாமரை சொன்ன விளக்கம்!

இதனால் பாதி பேர் ஷூட்டிங் வரவில்லை என்றும் கூறினார். ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்தவர்களை அழைத்து காதலர் தினம் பற்றிய அவர்களின் கருத்துக்களை கேட்டு வந்தார். அதன்பிறகு, கயல் பாப்பா, லக்ஷ்மண பாண்டியன் மற்றும் கயல் பாப்பாவின் அக்கா இவர்களுக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்துக்களை கூறினார். குழந்தைகள் ஒன்றும் புரியாமல் கொடுத்த சாக்லேட் ஐ வாங்கி கொண்டனர். இது போல் கலகலப்பாக இருந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!