விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமாவிற்கு நடந்த சோகம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மீனா ஹேமாவிற்கு நடந்த சோகம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமாவிற்கு நடந்த சோகம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தன்னுடைய மோசமான பயணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ஹேமா சதீஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் கதையுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இதுவரை வில்லி இல்லாத சீரியலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும், அவ்வப்போது குடும்பத்தில் சண்டை மூட்டிவிடும் வேலையை மீனா கதாபாத்திரம் செய்கிறார். ஆனால் அவர் தொடங்கும் சண்டைகள் அனைத்துமே குடும்பத்தை பாதிக்காத வகையிலும், நகைச்சுவையுடன் தான் முடிகிறது.

கோபி, ராதிகா திருமணத்திற்கு குடும்பத்துடன் செல்லும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதனால் மீனா கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மீனவாக நடிகை ஹேமா சதீஸ் நடித்து வருகிறார். அவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அவருக்கு சின்னத்திரையில் ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. சீரியலை தவிர்த்து அவர் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் வாழ்க்கை நடைமுறைகள் குறித்த பல விஷயங்களை ஷேர் செய்வார். அந்த வகையில் புதிய வீடியோ ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார்.

நடிகர் அஜித்தின் “வலிமை” படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம்!

அதில் அவர் தமிழ்நாட்டை விட்டு எங்கையும் வெளியே போனது இல்லையாம் ஆனால் அவர் முதன்முறையாக சூரத் சென்று இருந்தாராம். அதற்காக விமானத்தில் செல்ல திட்டமிட்டதாக சொன்ன அவர், அந்த பயணம் மிகவும் மோசமாக இருந்ததாக சொல்லி இருக்கிறார். சூரத் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் ரூம் வரை அவர் வீடியோவில் காட்டி இருந்தார். விமானத்தில் சாப்பாடு கொடுக்காதது பற்றியும் அதில் அவர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த வீடியோ பார்த்த பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!