விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமாவின் புது அவதாரம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மீனா ஹேமாவின் புது அவதாரம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமாவின் புது அவதாரம் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா சதீஸ், யாரையும் தெரியாத இடத்திற்கு தனியாக போட்டோஷூட் சென்று இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பலரது மனதை கவர்ந்த சீரியல் ஆகும். இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரமே இல்லாத நிலையில், அவ்வப்போது தனது வில்லத்தனத்தால் மீனா கதாபாத்திரம் அந்த இடத்தை பிடித்திருப்பார். மீனவாக நடிகை ஹேமா சதீஸ் நடித்து வருகிறார். என்ன தான் வில்லி என வில்லத்தனங்களை காட்டி இருந்தாலும் குடும்பத்தில் எதாவது ஒரு பிரச்சனை என்றாலும் மீனா தான் முன்னிலையில் நிற்பார். ஹேமா சதீஸ் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அவருக்கு தனி அங்கீகாரம் கொடுத்தது.

எழில் அமிர்தா காதலை ஏற்க மறுத்த பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!

இந்நிலையில் அவர் நடிப்பு தவிர தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏகப்பட்ட வீடியோக்களை அவர் பதிவிடுவது வழக்கம். குடும்ப பாங்கான அவருடைய தோற்றதால் நம்ம வீட்டு பெண்ணாக அவரை பார்க்கின்றனர். ஹேமா சதீஸ் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் எப்படி சினிமாவிற்கு வந்தேன் என்பது பற்றி கூட சேனலில் வீடியோ பதிவிட்டுள்ளார். சினிமா ஆசையில் இருக்கும் பலருக்கு அது உதவியாக இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தற்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் குழந்தை பிறந்த பின் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக போட்டோஷூட் எதுவும் நடத்தவில்லை எனவும் தற்போது ஒரு தெரியாத இடத்திற்கு போட்டோஷூட் செல்ல இருப்பதாகவும் அங்கே போட்ட நான்கு விதமான மேக்கப் பற்றியும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். பாவாடை தாவணியில் அவருடைய மேக்கப் லுக் பார்த்து ஏகப்பட்டோர் லைக்குகளை குவித்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!