முதல் முறையாக கணவருடன் நேருக்கு நேர் சண்டையிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!

0
முதல் முறையாக கணவருடன் நேருக்கு நேர் சண்டையிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா - வைரலாகும் வீடியோ!
முதல் முறையாக கணவருடன் நேருக்கு நேர் சண்டையிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா - வைரலாகும் வீடியோ!
முதல் முறையாக கணவருடன் நேருக்கு நேர் சண்டையிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா பிளே ஸ்டேஷனில் வைத்து முதல் முறையாக தனது கணவருடன் நேருக்கு நேர் சண்டையிட்ட வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தற்போது 800 எபிசோடுகளை கடந்து பயணித்து வருகிறது. அவ்வப்போது திரைக்கதையில் சில ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் எப்போதும் ரசிகர்களின் கவனம் ஈர்க்க தவருவதில்லை. அதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து மிகப்பெரும் ஆதரவுகள் கிடைத்து வருகிறது. இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சின்னத்திரை நடிகை ஹேமா.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் புதிய கண்ணம்மா வினுஷா வாங்கும் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ‘ஆபிஸ்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஹேமா, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கிறது. மற்ற சீரியல் நடிகர், நடிகைகளை போலவே எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஹேமா இன்ஸ்டாகிராம், யூட்யூப் பக்கத்தில் அதிகமான நேரத்தை செலவிடுவது வழக்கம்.

‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸாவுக்கு அடுத்தது ஆண் குழந்தையா? 8வது மாத ஸ்கேன்! வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் ஹேமாவின் டைரி என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் நடிகை ஹேமா இதில் குக்கிங், மேக்கப், டூர், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷூட் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கூட பிளே ஸ்டேஷனில் வைத்து ஹேமா, முதல் முறையாக தனது கணவருடன் நேருக்கு நேர் சண்டையிட்ட வீடியோவை வெளியிட அது ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த வீடியோவில் மிகவும் உற்சாகமாக விளையாடிய ஹேமா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் குழுவினருடன் இணைந்து இதனை பயிற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!