புது நிகழ்ச்சிக்கு தயாரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி – இன்ஸ்டா பதிவு!

0
புது நிகழ்ச்சிக்கு தயாரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணி - இன்ஸ்டா பதிவு!
புது நிகழ்ச்சிக்கு தயாரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணி - இன்ஸ்டா பதிவு!
புது நிகழ்ச்சிக்கு தயாரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி – இன்ஸ்டா பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணியாக நடித்து வரும் நடிகை சுஜிதா, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளையும் குவித்து வருவதால், அதிக கவனத்தை பெற்றுள்ளது.

நடிகை சுஜிதா:

குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் ஒன்று. இந்த தொடர் அனைத்து குடும்பங்களிலும் நடக்கும் சம்பங்களை போன்ற கதையை கொண்டுள்ளது. 4 அண்ணன், தம்பிகள் உள்ள குடும்பத்தில் அவர்களுக்கு திருமணம் ஆகி வரும் மனைவிகள் மற்றும் அவர்களின் குடும்பம் மூலமாக வரும் பிரச்சனைகள் போன்றவை மிகவும் எதார்த்தமாக இருக்கும். இதனால் இந்த தொடர் அதிக ரசிகர்களை பெற்றுள்ளது. சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் அதிக புதிய வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

ரோஜாவை கொலை செய்ய துணிந்த அனு, அதிர்ச்சியில் செண்பகம் – ரோஜா சீரியல் டிவிஸ்ட்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இந்தியாவின் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் தனம் அண்ணி வேடத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். மாதத்தில் பாதி நாட்கள் தமிழ் சீரியல் ஷூட்டிங்கிலும், பாதி நாட்கள் கன்னட ஷூட்டிங்கிலும் கலந்து கொள்வதாக சுஜிதா கூறியுள்ளார். அண்ணியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை அவர் சிறப்பாக நிர்வகித்து வருகிறார் என்று பலரும் கூறி வந்தாலும், குடும்பத்தினர் சிலருக்கு இவர் மீது பொறமை இருப்பது போல் காட்சிகள் வரும்.

பாரதியை குழப்பிய சாமியார், உண்மையை உணருவாரா? ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரிலீஸ்!

சுஜிதா சமூக வலைப்பக்கங்களில் எப்போதும் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது சுஜிதா தனது இன்ஸ்டாவில் புதிதாக எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், புது நிகழ்ச்சிக்கு தயாராவதாக கூறி இருந்தார். அவரின் மேக்கப் மற்றும் உடையை பார்க்கும் போது கன்னட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருவதால், இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!