ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா – ரசிகர்கள் உற்சாகம்!

0
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா - ரசிகர்கள் உற்சாகம்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா - ரசிகர்கள் உற்சாகம்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா – ரசிகர்கள் உற்சாகம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் ஹேமா தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாளுக்கு நாள் இளமையாகி கொண்டே செல்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபாலமானவர் தான் ஹேமா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மருமகளாக ஜீவாவிற்கு மனைவியாக நடித்து கொண்டிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மட்டுமல்லாமல் சமூக வலை பக்கங்களிலும் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். அதாவது யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். அவ்வப்போது ஷூட்டிங்கில் நடக்கும் கலாட்டா அனைத்தையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

‘குக் வித் கோமாளி’ சிவாங்கி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிரபல பின்னணி பாடகருடன் கச்சேரி!

முதன் முதலாக ஹேமா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் தான் நடித்தார். சீரியல்களில் மட்டுமல்லாமல் பாயும் புலி, ஆறாது சினம், சவரக் கத்தி, வீர எண், இவர் யாரென்று தெரிகிறதா ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இந்த சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் ஹேமாவிற்கு நினைத்த அளவுக்கு வெற்றி கொடுக்கவில்லை. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாகவே எக்கச்சக்க ரசிகர்களை சம்பாரித்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட தற்போது ஒரு மில்லியன் ரசிகர்களை சம்பாரித்தார்.

தற்போது தான் ஹேமா ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்து சில நாட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்துவிட்டார். அவ்வப்போது மகனுடன் இருக்கும் வீடியோவை கூட யூடியூப் பக்கத்தில் வெளியிடுவார். தற்போது ஹேமா ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாளுக்கு நாள் ஹேமாவின் வயது குறைந்து கொண்டே செல்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here