‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!

தற்போது விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில் இது குறித்த சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

சம்பள விவரம்

பொதுவாக டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை பொருத்தளவு, பாவப்பட்ட கதாநாயகி, அவளது காதல் திருமணம், திருமண வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் வில்லி, கொடுமைக்கார மாமியார் என்ற வழக்கமாக பார்த்து தேய்த்த கதைக்களத்துடன் ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம். இந்த வழக்கத்தை மாற்றி ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையை, அதன் ஒற்றுமையை மிக அழகான கதை அமைப்புடன் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்திருக்கும் பெருமை விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலையே சாரும்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் குடும்பத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ஒரு முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை வகித்து வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களின் பேராதரவுடன் சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இத்தொடரை பொருத்தளவு, வழக்கமான மாமியார் மருமகள் சண்டை, வில்லி, பழிவாங்குவது என்று இல்லாமல் அன்பான அண்ணன், தம்பிகளை கொண்ட குடும்ப கதைக்களத்துடன் வெளியாவதால் இதற்கு ரசிகர்கள் ஏராளம்.

“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய ஷாரிக் & அபிநய் – ரசிகர்கள் ஷாக்!

இப்படி இருக்க ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இந்த வரவேற்புக்கும், வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்திருப்பதில் ஒரு முக்கிய பங்கு இதில் நடித்து வரும் நடிகர், நடிகைகளுக்கும் உண்டு. அந்த வகையில் சுமார் 4 ஆண்டுகளாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் பயணித்து வரும் ஒவ்வொரு முக்கிய நடிகர், நடிகைகளும் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன் படி,

  • சுஜிதா (தனம்) – ரூ. 17,000
  • ஸ்டாலின் (மூர்த்தி) – ரு. 12,000
  • வெங்கட் (ஜீவா) – ரூ. 10,000
  • கதிர் (குமரன்) – ரூ. 10,000
  • ஹேமா (மீனா) – ரூ. 8000
  • காவ்யா (முல்லை) – ரூ. 8000
  • ஐஸ்வர்யா (சாய் காயத்ரி) – ரூ. 8000
  • கண்ணன் (சரவண விக்ரம்) -ரூ. 6,000

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!