குழந்தை போல சைக்கிள் ஓட்டி விளையாடிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை சுஜிதா – வைரலாகும் வீடியோ!

0
குழந்தை போல சைக்கிள் ஓட்டி விளையாடிய
குழந்தை போல சைக்கிள் ஓட்டி விளையாடிய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" நடிகை சுஜிதா - வைரலாகும் வீடியோ!
குழந்தை போல சைக்கிள் ஓட்டி விளையாடிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை சுஜிதா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப சீரியலான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. அவர் குழந்தைத்தனமாக சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை சுஜிதா:

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சுஜிதா. அவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் டாப் நடிகையாக இருக்கிறார். குடும்பப் பாங்கான அவருடைய தோற்றத்திற்கு ஏகப்பட்ட குடும்ப ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

ஐலாவை ஸ்கூலில் சேர்க்க திட்டமிடும் ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் அதிர்ச்சி!

குடும்பத்தை தாங்கி பிடிக்கும் அண்ணியாகவும், குடும்பத் தலைவியாகவும், நல்ல மனைவியாகவும் தனம் கதாபாத்திரம் இருக்கிறது. குடும்பத்தில் அனைவரை பற்றியும் கவலைப்படுவதில் இருந்து அவர்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்வது வரை தனம் கதாபாத்திரம் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சீரியலின் வெற்றிக்கு தனம் கதாபாத்திரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சுஜிதா தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

Exams Daily Mobile App Download

அதில் ஏகப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சுஜிதா ரசிகர்கள் தொடர்ந்து அவரது சேனலை ஃபலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் சுஜிதா வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி குழந்தை போல தனது மகனின் சைக்கிளை சுஜிதா ஓட்ட அவரை சேலையில் தனமாக பார்த்த ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வீடியோ ட்ரெண்டாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!