பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி – ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சத்தியமூர்த்தியின் மனைவி தனத்திற்கு சீமந்தம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

மக்கள் மத்தியில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி இடம் உள்ளது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்களுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பி பாசத்தை பற்றிய கதைக்களத்துடன் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன், தம்பி பாசம் மட்டும் இல்லாமல் அண்ணனின் மனைவி குடும்பத்திற்காக செய்யும் பல நன்மைகளை பற்றிய கதையாக உள்ளது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளாத தனம் தற்போது மாசமாக இருக்கிறார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை ஆன்லைன் வகுப்புகள் – CEO உத்தரவு!

ஏற்கனவே மூர்த்தியின் இரண்டாவது தம்பி ஜீவாவின் மனைவி மீனாவிற்கு வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது. அதில் பல நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தற்போது தனத்திற்கும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதில் பல நடிகர், நடிகைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த சீமந்தம் தான் இதுநாள் வரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும். இதை தொடர்ந்து தற்போது தான் இந்த சீமந்த நிகழ்ச்சி இன்றிலிருந்து ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகிழ்ச்சியில் எந்தெந்த விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. மேலும் இந்த சீமந்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும் சிறப்பு நிகழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!