வீட்டை விற்க வந்த அண்ணன் தம்பிகள், மீனா அப்பா வைத்த ட்விஸ்ட் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ ரிலீஸ்!

0
வீட்டை விற்க வந்த அண்ணன் தம்பிகள், மீனா அப்பா வைத்த ட்விஸ்ட் -
வீட்டை விற்க வந்த அண்ணன் தம்பிகள், மீனா அப்பா வைத்த ட்விஸ்ட் - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ப்ரோமோ ரிலீஸ்!
வீட்டை விற்க வந்த அண்ணன் தம்பிகள், மீனா அப்பா வைத்த ட்விஸ்ட் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி குடும்பத்துடன் இருந்த வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்க முடிவு செய்துவிட்டார். இந்நிலையில் பத்திர அலுவலகத்தில் மீனாவின் அப்பா செய்ய இருக்கும் பெரிய திருப்பம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கை முறைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் பாசத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வர பணத்தால் அவர்களுக்கு இடையே பெரிய விரிசல் வந்துவிட்டது. அதனால் இரண்டாவது தம்பி கதிர் வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். இந்நிலையில் வீடு பழசாகிவிட்டதால் அதனை விற்க வேண்டும் என லட்சுமி அம்மா மூர்த்தி கனவில் வந்து சொல்கிறார்.

அதனால் மூர்த்தி வீட்டை விற்க முடிவு செய்கிறார். மறுபக்கம் மீனா தனது அப்பாவிடம் வீட்டை விற்பது பற்றி சொல்ல அவர் வீட்டை வாங்கி கொள்கிறேன் என சொல்கிறார். இந்நிலையில் மூர்த்திக்கு முதலில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் மீனா சொன்னதை கேட்டு சரி என சம்மதிக்கிறார். இன்றைய எபிசோடில் அனைவரும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு செல்கின்றனர்.

நீ ஒன்னும் என் கல்யாணத்துல சமைக்க வேணாம்.. பாக்கியாவுக்கு மொத்தமாக வில்லியாக மாறிய ராதிகா!

Exams Daily Mobile App Download

அங்கே மீனாவின் அப்பா மற்றும் மூர்த்தி தனது மூன்று தம்பிகளுடன் இருக்க, மீனாட்சி பெயரில் வீட்டை மாற்ற சம்மதமா என அந்த அலுவலர் கேட்கிறார். அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைய மீனாவிற்கே அதை கேட்டு அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் மீனாவின் அப்பா எதுவும் நடக்காதது போல சந்தோஷமாக சிரிக்கிறார். மீனாவின் பெயருக்கு வீட்டை மாற்ற அண்ணன் தம்பிகள் ஒப்புக் கொள்வார்களா என்பது நாளைய எபிசோடில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!