மாஸ்அப் பாடலுக்கு கலக்கலாக நடனமாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பழைய ஐஸ்வர்யா – குவியும் லைக்குகள்!

0
மாஸ்அப் பாடலுக்கு கலக்கலாக நடனமாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பழைய ஐஸ்வர்யா - குவியும் லைக்குகள்!
மாஸ்அப் பாடலுக்கு கலக்கலாக நடனமாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பழைய ஐஸ்வர்யா - குவியும் லைக்குகள்!
மாஸ்அப் பாடலுக்கு கலக்கலாக நடனமாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பழைய ஐஸ்வர்யா – குவியும் லைக்குகள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து அதன் மூலம் புகழடைந்த வைஷாலி தனிகா தற்போது மாஸ்அப் பாடல் ஒன்றிற்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மாஸ்அப் நடனம்:

சின்னத்திரை பிரபலங்கள் அடிக்கடி விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதால் போட்டோஷூட்டுகளை விரும்பி செய்து வருகின்றனர். அதிலும், வித்தியாசமான தீம்களில் எடுக்கப்படும் போட்டோக்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. வெள்ளித்திரை பிரபலங்கள், மாடல்கள் வரிசையில் தற்போது அதிக சின்னத்திரை பிரபலங்களும் இதில் கலந்து கோள்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வைஷாலி தனிகா.

விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம் – விரைவில் ‘ஈரமான ரோஜாவே’ 2ம் பாகம் ஒளிபரப்பு!

இவர் கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார். பின்னர், சில தனிப்பட்ட காரணங்களினால் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகினார். வைஷாலி விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அந்த தொடரில் கிடைத்த புகழின் மூலம் அடுத்தடுத்து பல சீரியல்களிலும் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. இதனால், சன் டிவி சீரியல்களிலும் வைஷாலி நடித்து வருகிறார். சமீபத்தில் தான் வைஷாலி தனது காதலரை மிகவும் பிரமாண்டமாக முறையில் திருமணம் செய்து கொண்டார்.

எழில் மீதும் வெறுப்பை காட்டும் அமிர்தா, ஒரே நாளில் பிரபலமானதை நினைத்து சந்தோசப்படும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இவரின் திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரலாகியது. இந்நிலையில், தற்போது போட்டோஷூட் ஒன்றிற்கு ரெடியாகி, ஒரு மாஸ்அப் பாடலுக்கு மிகவும் அழகாகவும், கலக்கலாகவும் நடனடமாடிய வீடியோ அவரின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அழகான இந்த விடீயோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இதனால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!