பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரீல்ஸ் வீடியோ – நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போல!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரீல்ஸ் வீடியோ - நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போல!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரீல்ஸ் வீடியோ - நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போல!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரீல்ஸ் வீடியோ – நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போல!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா புதிய விதமாக ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவியா. இவர் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் தான் நடித்திருந்தார். அந்த சீரியலிலேயே மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துப்போனது என்று தான் சொல்ல வேண்டும். சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லும் வரையில் பெயர் பெற்றார்.

TN Job “FB  Group” Join Now

ssc

யாரும் நடிக்க முன்வர தயங்கிய முல்லை கதாபாத்திரத்தில் தைரியமாக நடிக்க வந்தார். ஏனெனில் ரசிகர்கள் பலரும் சித்ரா இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாது என்று கதறி வந்தனர். ஆனாலும் பலரின் எதிர்ப்பை தாண்டி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு பல எதிர்ப்புகள் இருக்க தான் செய்தது. ஆனாலும் எதையுமே காதில் வாங்கவில்லை. அதன் பயனாக தான் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

ஜூன் 20 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!

மேலும் முல்லையாக சீரியலிலும் கலக்கி வருகிறார். தொடர்ந்து கதிருக்கும், முல்லைக்கும் அன்யோன்யம் அதிகரித்து வருகிறது. தற்போது ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் காவியா சூப்பர் மாஸ்ஸான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நயன்தாராவையே மிஞ்சும் அழகில் இருப்பதாகவும் பலரும் கமன்ட் செய்தும் வருகின்றனர். வீடியோ

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!