கல்யாண பெண்ணாக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமராஜ் – வைரலாகும் வீடியோ!

0
கல்யாண பெண்ணாக மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமராஜ் - வைரலாகும் வீடியோ!
கல்யாண பெண்ணாக மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமராஜ் - வைரலாகும் வீடியோ!
கல்யாண பெண்ணாக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமராஜ் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து வரும் நடிகை ஹேமா, மணப்பெண் அலங்காரம் செய்வது எப்படி என தனது யூடியூப் சேனலில் ஒரு முக்கிய பதிவை வெளியிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேக்அப் வீடியோ

பொதுவாக சினிமா அல்லது சின்னத்திரை உலகில் மேக்அப் என்பது தவிர்க்கமுடியாத விஷயமாக இருந்து வருகிறது. அதாவது திரையில் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகவும், கேமராவின் வெளிச்சத்துக்கு முன்னால் வெகு நேரம் நிற்க வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் இந்த மேக்அப் என்பது அவசியமாக கருதப்படுகிறது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள பெண்கள் சரும பாதுகாப்பை முக்கியமாக கருதுவதால் அவர்களும் மேக்அப் மீது ஆர்வம் உடையவர்களாக இருந்து வருகின்றனர்.

சன் டிவி “கயல்” சீரியலில் களமிறங்கும் “கல்யாண வீடு” நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

இது தவிர திருமணங்களில் மணப்பெண்களுக்கு மேற்கொள்ளும் பிரைடல் அலங்காரம் என்பதும் இளைஞர்கள் மத்தியில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்க இந்த காலகட்டத்தில் உள்ள சின்னத்திரை நடிகைகள் சீரியல்களில் போடும் உடைகள், மேக்அப்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், அவர்கள் எந்தவாறு மேக்அப் செய்கிறார்கள் என்பதை காண ரசிகர்களிடம் எப்போதும் ஆர்வம் காணப்பட்டு வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியா இது? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

ரசிகர்களின் இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஹேமா தற்போது மேக்அப் வீடியோ ஒன்றினை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, ஹேமாவின் டைரி என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வரும் நடிகை ஹேமா, தற்போது பிரைடல் மேக்அப் என்று சொல்லக்கூடிய மணப்பெண்களுக்கு செய்யும் அலங்காரத்தை மிகவும் எளிமையாக ஒரு வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இவரது இந்த மேக்அப் வீடியோ பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!