அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் கதறி அழும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

2
அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் கதறி அழும் கண்ணன் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் கதறி அழும் கண்ணன் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் கதறி அழும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி விட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டினரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் வீட்டினர் அவர் மீது கோபம் அடைந்து அவரை துரத்தி விடுகின்றனர். இதனால் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கண்ணனை நினைத்து அவரது அம்மா லட்சுமி இறந்து விடுகிறார்.

சந்தியா, சரவணனின் வருகையை கண்டு மகிழ்ச்சி அடையும் குடும்பத்தினர் – “ராஜா ராணி 2” ப்ரோமோ!

கண்ணன் வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவதால் அவருக்கு விஷயத்தினை தெரிவிக்க முடியாமல் குடும்பத்தினர் தவிக்கின்றனர். அவருக்கு கூற முடியாததால் லட்சுமி அம்மா உடலுக்கு இறுதி காரியங்களை செய்து அவரை எரிக்க சென்று விடுகின்றனர். தற்போது இந்த விஷயம் தெரிந்து கொண்டு கண்ணன் கதறுகிறார். ஐஸ்வர்யா கண்ணனுக்கு தெரியாமல் அவரது அம்மா உடலை எரிக்க சுடுகாடு சென்று விட்டனர் என்று கூறுகிறார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அடுத்த வார எபிசோட்!

இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் கண்ணன், தனது அம்மாவின் முகத்தினை கடைசியாக பார்க்க வேண்டும் என்று சுடுகாட்டிற்கு ஓடுகிறார். ஆனால், அதற்குள் அவரது உடலை மூர்த்தி எரித்து விடுகிறார். அதனை பார்த்து நொந்து போகும் கண்ணன் இனி என் அம்மாவை நான் எப்படி பார்ப்பேன் என்றும் ஹாஸ்பிடலிலும் என்னை பார்க்க விடவில்லை என்று கதறுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. இந்த சீரியலில் தனம் ரொம்பவே ஓவர் ஆக்டிங் செய்கிறார். சகிக்க முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!