தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – யூடுப் சேனல் வீடியோ!

0
தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - யூடுப் சேனல் வீடியோ!
தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - யூடுப் சேனல் வீடியோ!
தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – யூடுப் சேனல் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், சரவண விக்ரம் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடும் வீடியோ ஒன்று அவரது யூடுப் சேனலில் வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம். அவரது தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடி வீடியோ ஒன்றை தனது யூடுப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதில் முதலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது முதல் அடுத்து குடும்பத்துடன் அண்ணாத்த படத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் செல்கிறார். அங்கே சுஜித்ரா, குமரன் ஆகியோர் சேர்ந்து அண்ணாத்த படத்தை பார்த்ததாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – ரசிகர்கள் உற்சாகம்!

அதன் பின் தனது தங்கையிடம் தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்பதை கதையாக சொல்கிறார். அதை கேட்ட அவர் தங்கை தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். பின் தனது குடும்பத்துடன் இணைந்து பட்டாசுகளை வெடிக்கிறார். தனது குடும்பத்துடன் அவர் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுவதை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்கு முக்கிய காரணமாக கண்ணன் கதாபாத்திரம் இருக்கிறது.

நவ.10ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

தற்போது தனத்தின் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற அதில் கண்ணனை அழைக்காமல் இருக்கின்றனர். கண்ணன் மீனாவிடம் குழந்தையை பார்க்க வேண்டும் என சொல்ல மீனா யாருக்கும் தெரியாமல் குழந்தையை தூக்கி வருகிறார். தனத்தின் அம்மா குழந்தையை காணவில்லை என சொல்ல, மீனா தான் குழந்தையை பாத்துக் கொண்டு இருந்தால் என தனம் சொல்ல அடுத்து பல திருப்பங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!