திருமணம் ஆகவில்லை என்று கவலைப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா – குழப்பத்தில் ரசிகர்கள்!!

0
திருமணம் ஆகவில்லை என்று கவலைப்படும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா - குழப்பத்தில் ரசிகர்கள்!!
திருமணம் ஆகவில்லை என்று கவலைப்படும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா - குழப்பத்தில் ரசிகர்கள்!!
திருமணம் ஆகவில்லை என்று கவலைப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா – குழப்பத்தில் ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்ந்து நடித்த ரீல்ஸ் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் அடுத்த திருமண ஜோடி நீங்கள் தான என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சரவண விக்ரம் – தீபிகா:

பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் கடைசி தம்பியாக கண்ணன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம். இந்த சீரியல் கதைப்படி இவர் வீட்டிற்கு தெரியானால் காதலித்து வரும் ஐஸ்வர்யாவை திருமணம் செய்கிறார். இதனை ஏற்காத குடும்பத்தினர் வீட்டை வீட்டு வெளி அனுப்பி விட்டனர். இதானால் கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஐஸ்வர்யா கேரட்டடில் முதலில் விஜே தீபிகா நடித்தார். இவருக்கு ஏற்பட்ட முக பாரு பிரச்சனையால் மருத்துவ எடுப்பதற்காக திடீரென சீரியலில் இருந்து விலகி விட்டார்.

பிரமாண்டமாக நடைபெற்ற நக்ஷத்திரா & ராகவ் திருமணம் – வீடியோ வெளியீடு! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

சீரியல் இருந்து விலகினாலும் கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் சரவண விக்ரமிற்கும் தீபிகாவும் இணைந்து அவ்வப்போது ரில்ஸ் செய்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது இருவரும் நெருக்கமாகவே இருந்து வருகின்றனர். அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தன அதிகம் இருக்கிறது. இருவரும் சேர்ந்து நடிக்கும் ரீல்ஸ் வீடியோக்கள் இவர்கள் காதலர்கள் தான் என்ற எண்ணத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

அதனால் சரவண விக்ரம் – தீபிகாவின் சமூக வலைதள பாலோவர்ஸ் நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் வெளியிட்ட வீடியோவில் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று சரவண விக்ரம் சொல்கிறார். அதற்கு தீபிகா பதிலளிக்கும் வகையில் வீடியோ உள்ளது. இதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்ய கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!