கடைசியாக அம்மாவை பார்த்த சந்தோசத்தில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – வெளியான புகைப்படம்!!

0
கடைசியாக அம்மாவை பார்த்த சந்தோசத்தில்
கடைசியாக அம்மாவை பார்த்த சந்தோசத்தில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கண்ணன் - வெளியான புகைப்படம்!!
கடைசியாக அம்மாவை பார்த்த சந்தோசத்தில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – வெளியான புகைப்படம்!!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், லட்சுமி அம்மா கதாபாத்திரம் முடிவடைந்த நிலையில், கடைசி வரை கண்ணன் அவரை பார்க்கவே இல்லை. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கண்ணன் பேசிக் கொண்டிருக்கும் போது லட்சுமி அம்மாவாக நடித்த நடிகை ஷீலா திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் குடும்ப ரசிகர்களை அதிகமாக கொண்ட சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இருக்கிறது. கடந்த வாரம் லட்சுமி அம்மா திடீரென இறந்து விட்டார். அந்த நேரம் பார்த்து கண்ணன் வெளி ஊருக்கு சென்றதால் கடைசி வரை அம்மா முகத்தை பார்க்க முடியாமல் போனது. அவர் சீரியலில் மட்டுமல்லாமல் இறுதி காட்சி படப்பிடிப்பின் போது கூட அம்மா முகத்தை பார்க்கவே இல்லை என வருத்தத்துடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது குழந்தைக்காக கோவிலில் பரிகாரம் செய்யும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அதனால் வருத்தமாக இருப்பதாகவும் போன் செய்து அம்மாவிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் கண்ணன் பேசிக் கொண்டிருக்கும் போது லட்சுமி அம்மாவாக நடித்த நடிகை ஷீலாவை வரவைத்துள்ளனர். அவர் வந்ததும் அவரை பார்த்த கண்ணன் மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் இருவரும் இணைந்து தங்களது பாசத்தை வெளிப்படுத்தினார்கள். கண்ணனும், அம்மாவையும் மீண்டும் ஒன்றாக பார்த்ததில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

சந்தியாவின் ஆசையை நிறைவேற்ற சொல்லும் அப்பா, செய்வாரா சரவணன்? இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!

தற்போது எபிசோடில் லட்சுமி அம்மா இல்லாமல் வெறுமையாக இருப்பதாகவும், சீரியலுக்காக கண்ணன் மொட்டை அடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் இறுதிச்சடங்கு காட்சிகளில் லட்சுமி அம்மா முகம் சுளிக்காமல் நடித்ததால் அவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. என்ன தான் சீரியல் என்றாலும் லட்சுமி அம்மா கதாபாத்திரம் முடிவுக்கு வந்ததும் ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!