பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து மாறி வரும் நிலையில், தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் இந்த மாற்றம் நடக்க இருக்கிறது.

முக்கிய பிரபலம்:

விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதை வெறும் தொலைக்காட்சி தொடராக மட்டுமல்லாமல் தங்களுக்கு நெருங்கியவர்களை போல் ரசிகர்கள் சீரியல்கள் நடிகர்களை நினைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு சீரியலில் எதாவது பிரச்சனை என்றால் அதற்காக மக்களும் கவலைப்பட தொடங்கி விடுகின்றனர். கடந்த சில மாதங்களாக விஜய் டிவியின் சீரியல் நடிகர்கள் பலர் அடுத்தடுத்து சீரியலை விட்டு விலகி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா ஹீரோயின் ரோஷினி, அஞ்சலி, அகில், ராஜா ராணி 2 ஆல்யா, வில்லி அர்ச்சனா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் 2 பேர் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில், தற்போது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை வேடத்தில் நடித்து வரும் காவ்யாவும் தொடரை விட்டு விலக உள்ளார்.

இனியாவை மறக்க சொல்லும் ராதிகா.. அதிர்ச்சியில் கோபி எடுத்த விபரீத முடிவு? பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!

Exams Daily Mobile App Download

முன்னதாக விஜே சித்ரா தான் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அனால், அவரது எதிர்பாராத மறைவிற்கு பின்னால் காவ்யா இந்த வேடத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக காவ்யா தனது இன்ஸ்டா பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் புகைப்படத்தை பதிவிட்டு அதில் “Bye Dears” என்று குறிப்பிட்டிருந்தார். இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், தற்போது காவ்யாவின் விலகல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!