ஷூட்டில் கொடுக்கப்படும் உணவை ஒரு பிடி பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா – வைரலாகும் வீடியோ!

0
ஷூட்டில் கொடுக்கப்படும் உணவை ஒரு பிடி பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா - வைரலாகும் வீடியோ!
ஷூட்டில் கொடுக்கப்படும் உணவை ஒரு பிடி பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா - வைரலாகும் வீடியோ!
ஷூட்டில் கொடுக்கப்படும் உணவை ஒரு பிடி பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டில் தினமும் என்னென்ன சாப்பிட கொடுப்பார்கள் என்பதையே ஹேமா ஒரு வீடியோவாக பதிவிட்டு தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் தான் டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை எடுத்துக்கொண்டால் மூர்த்தி முழுவதுமாக எப்போது குணமாகி கடைக்கு செல்வார் எனவும், முல்லையும் கதிரும் மீண்டும் எப்போது குடும்பத்துடன் இணைவார்கள் என ரசிகர்கள் பெருத்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதுவே, பாக்கியலட்சுமி சீரியலை எடுத்துக்கொண்டால் பாக்கியாவின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு – நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!

மேலும், இந்த தொலைக்காட்சி சீரியல்கள் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால் தனது குடும்பமாகவே நினைத்து தினமும் சீரியலை கண்டு ரசித்து கொண்டிருக்கின்றனர். சீரியலில் நடிப்பது போக மீத நேரம் முழுவதிலும் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, விளையாடிக்கொண்டு ஒரே குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா மற்றும் தனம் இருவருமே ஷூட்டிங்கில் நடைபெறுவதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ஹேமா தற்போது ஷூட்டில் தினமும் என்னென்ன சாப்பாடு கொடுப்பார்கள் என்பதையே வீடியோவாக பதிவிட்டு யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதையெல்லாம் பார்க்கும் போது ஒரே குடும்பமாக எப்படி வாழ்கிறார்கள் என அனைவருக்குமே பொறாமையாக தான் இருக்கும். ஷூட்டில் கொடுக்கப்படும் உணவு பத்தாதென்று ஸ்விக்கியிலும் ஆர்டர் செய்து ஹேமா சாப்பிடும்படியான வீடியோ சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!