‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் ரோட்டு கடை அனுபவம் – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் ரோட்டு கடை அனுபவம் - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் ரோட்டு கடை அனுபவம் - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் ரோட்டு கடை அனுபவம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஹேமா தற்போது சீரியல் ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும் வழியில் ரோட்டு கடையில் நின்று பானி பூரி வாங்கி சாப்பிடுவது போல வெளியான வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மக்களின் மனம் கவர்ந்து கிட்டத்தட்ட 750 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கிய சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் சுமார் 4 ஆண்டுகளாக வெளியாகி வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களின் பேவரைட் ஆன சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வழக்கமான சீரியல் பாணியில் இல்லாமல் குறிப்பாக எந்தவொரு வில்லத்தனமும் இல்லாமல் சற்று வித்தியாசப்பட்ட குடும்ப கதைக்களத்துடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.

“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா 2021ல் கடந்து வந்த பாதை – அவரே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

இத்தொடரில் காமெடி கலந்த வில்லத்தனம் கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. சின்னத்திரை சீரியல் நடிகையான ஹேமா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வரும் இந்த மீனா கதாப்பாத்திரம், கூட்டு குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் மக்கள் ரசிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. மற்ற சீரியல் நடிகர், நடிகைகளை போல ஹேமாவும் எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கதிர் குமரன் வெளியிட்ட புகைப்படம்!

அந்த வகையில் ஹேமாவின் டைரி என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட், ஃபேமிலி விலாக், சுற்றுலா, மேக்அப் என பல ஸ்வாரசியமான வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்படி இருக்க தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் நடிகை ஹேமா, ஒரு ரோட்டுக்கடையில் நின்று பானி பூரி சாப்பிடுவதை போல வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!