பாண்டிச்சேரியில் ஊர் சுற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா – வைரல் வீடியோ!

0
பாண்டிச்சேரியில் ஊர் சுற்றும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், ஐஸ்வர்யா - வைரல் வீடியோ!
பாண்டிச்சேரியில் ஊர் சுற்றும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், ஐஸ்வர்யா - வைரல் வீடியோ!
பாண்டிச்சேரியில் ஊர் சுற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா – வைரல் வீடியோ!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர்கள் விஜே தீபிகா, சரவண விக்ரம். இந்நிலையில் அவர்கள் சீரியல் தவிர்த்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் பாண்டிச்சேரி சென்று வீடியோ ஒன்றை எடுத்து பதிவிட்டுள்ளனர்.

விஜே தீபிகா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவாக காதல் ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தவர்கள் விஜே தீபிகா மற்றும் சரவண விக்ரம். இருவரும் சீரியலை தவிர்த்து நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். மேலும் இருவரும் சேர்ந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதற்கான ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளனர். அது குறித்த வீடியோவையும் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போடும் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

அதுமட்டுமில்லாமல் அந்த சேனலுக்கு சில்வர் பிளே பட்டன் கிடைத்துள்ளது. அது பற்றிய வீடியோவும் அவர்களது யூடுப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதால் தொடர்ந்து அந்த சேனலில் அவர்கள் வீடியோ எதுவும் போடவில்லை. ஆனால் பேட்டி ஒன்றில் இனிமேல் தொடர்ந்து யூடுப் சேனலில் வீடியோ போடுவோம் என தெரிவித்திருந்தனர்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

இந்நிலையில் அவர்கள் யூடுப் சேனலில், பாண்டிசேரி சென்று சுற்றி பார்த்த வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் தீபிகா மற்றும் 2 நண்பர்களுடன் செம கலாட்டா செய்த வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இப்போதே 22 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த வீடியோக்களை பார்த்துள்ளனர். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு திரும்பி வந்துவிடுங்க என்ற கமெண்ட்ஸ் தான் அதிகமாக பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!