‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லை காவ்யாவுடன் இணைந்த ஜீவா வெங்கட் – ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் முல்லை காவ்யாவுடன் இணைந்த ஜீவா வெங்கட் - ரசிகர்கள் வாழ்த்து!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் முல்லை காவ்யாவுடன் இணைந்த ஜீவா வெங்கட் - ரசிகர்கள் வாழ்த்து!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லை காவ்யாவுடன் இணைந்த ஜீவா வெங்கட் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி, ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் உடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்ட கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் TRPயில் போட்டி போடும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. அண்ணன், தம்பிகள் பிரிவது போல காட்டப்பட்டாலும் பாசப்பிணைப்பால் அனைவரும் பொறுத்து போகின்றனர். தற்போது கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்தது போல கண்ணன் அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார். ஆனால் மூர்த்தியை எதிர்த்து தனம் இந்த முடிவை எடுத்துள்ளார்.

குழந்தை பிறக்காதா என்று ஏங்கும் முல்லை – கதிர் எடுக்கும் முடிவு என்ன? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்டு!

அதனால் கதையில் என்ன மாதிரி மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் நெகட்டிவ் ரோலாக மாற வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர். காரணம் சீரியலில் அப்போது தான் விறுவிறுப்பு அதிகரிக்கும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். மறுபக்கம் முல்லைக்கு குழந்தை இல்லாமல் இருக்கிறது. அவரை மீண்டும் தனம் கதாபாத்திரம் போல கொண்டு செல்லப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் நிரூப்? இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்!

கதிர், முல்லை காதல் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் அதை வைத்து பெரிய மாற்றம் இருக்கும். இந்நிலையில் விஜய் டிவியில் டாப் சீரியல்களை கொடுத்த பிரவீன் அவர்களின் இரண்டாவது மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி மற்றும் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here