பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் பாராட்டு!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் பாராட்டு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் பாராட்டு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் பாராட்டு!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை காவ்யா, கொஞ்சம் கூட மேக்அப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

நடிகை காவ்யா:

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அறிவுமணி என்ற பெயரில் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை காவ்யா. அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ராவின் திடீர் மரணம் காரணமாக அந்த காதாபாத்திரத்தில் வேறு யாரு பொருத்தமாக இருப்பார்கள் என சீரியல் குழுவினர் தீவிர ஆலோசனைக்கு பின்னர் அச்சு அசலாக காவ்யாவை முல்லை கதாபாத்திரத்தில் இறக்கினர்.

Jio நிறுவனத்தின் குறைந்த விலையில் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் – ரீசார்ஜ் திட்டங்கள்!

அதுவரை விஜே சித்திராவிற்கு பல ரசிகர்கள் இருந்த நிலையில், காவ்யாவை முல்லையாக ஏற்றுக் கொள்வார்களா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அப்படியே முல்லை கதாபாத்திரத்திற்கு பொருந்தி விட்டார் காவ்யா. மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாவில் 1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

பொதுவாக சினிமா பிரபலங்கள் மேக்அப் இல்லாமல் புகைப்படங்களை பதிவிட விரும்ப மாட்டார்கள். ஆனால் அந்த வழக்கத்தை மாற்றும் விதமாக காவ்யா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!