“பாண்டியன் ஸ்டார்ஸ்” ஜீவா, மீனா ஜோடி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

0
"பாண்டியன் ஸ்டார்ஸ்" ஜீவா, மீனா ஜோடி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
“பாண்டியன் ஸ்டார்ஸ்” ஜீவா, மீனா ஜோடி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் டாப் வரிசையில் உள்ள சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வரும் ஜீவா, மீனா ஜோடிக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகம். ஆன் ஸ்கிரீன் மட்டுமல்லாமல் ஆப் ஸ்கிரீனில் அவர்கள் பண்ணும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மனதில் தனி இடம் உண்டு. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் அண்ணன், தம்பி பாசத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதில் முல்லை, கதிர் ஜோடி பெரிய அளவில் பேசப்பட்டாலும் மீனா, ஜீவா ஜோடியும் மக்களுக்கு பிடித்தவர்கள் தான். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்கிற ரோலில் நடித்து வருகிறார் ஹேமா மற்றும் ராஜ் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘பாரதி கண்ணம்மா’ வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்கள்!

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹேமா ரசிகர்களுக்காக தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஹேமா டைரி என்ற யூடியூப் சேனல் மூலமாக பல வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், அழகு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

அதே போல அவரது டான்ஸ் வீடியோக்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது இணையத்தில் பாப்புலர் ஆன பரம சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அவர். மேலும் வெங்கட் தளபதி விஜய் போல பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!