‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜெஸியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சுஜிதா – இன்ஸ்டா வைரல்!

0
'விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சுஜிதா - இன்ஸ்டா வைரல்!
'விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சுஜிதா - இன்ஸ்டா வைரல்!
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜெஸியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சுஜிதா – இன்ஸ்டா வைரல்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சுஜிதா, தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் வரும் பிரபல வசனம் ஒன்றிற்கு செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையதளத்தை கலக்கி வருகிறது.

நடிகை சுஜிதா

வெள்ளித்திரையில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை சுஜிதா. அந்த வகையில் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் ஒவ்வொரு தமிழ் மக்களின் இல்லங்களிலும் சிறந்த அண்ணியாக அறியப்படும் நடிகை சுஜிதா சினிமா மற்றும் சின்னத்திரைக்கு கொடுத்திருக்கும் பங்கு அளப்பரியது. சிறிய வயது துவங்கி தனது நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவருக்கு ரசிகர்களும் ஏராளம்.

சரவணனை போட்டியில் ஜெயிக்க விடாமல் செய்ய அர்ச்சனாவின் சதித்திட்டம் – ராஜா ராணி 2 ட்விஸ்ட்!

இப்படி பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தாலும், நடிகை சுஜிதாவுக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான். இது தவிர கன்னட மொழியில் தயாராகும் ‘வதினம்மா’ என்ற ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கன்னட பதிப்பிலும் தனம் அண்ணியாக நடித்து வருகிறார் இவர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சுஜிதா, யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

Post Office-ல் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் – பெற்றோர்கள் கவனத்திற்கு!!

இப்போது, சமூக வலைதள பக்கத்தில் தனது ரசிகர்களுடன் நல்லுறவை வளர்த்து வரும் இவர், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் படப்பிடிப்பு மற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் என பலவற்றையும் பதிவிட்டு லைக்ஸ்களை குவிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனத்தை பேசி ரீல்ஸ் செய்துள்ளார் நடிகை சுஜிதா. இவரது இந்த கியூட்டான வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here