பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அழகிய கூந்தலின் சீக்ரெட் – ரகசியத்தை வெளியிட்ட சுஜிதா!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அழகிய கூந்தலின் சீக்ரெட் - ரகசியத்தை வெளியிட்ட சுஜிதா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அழகிய கூந்தலின் சீக்ரெட் - ரகசியத்தை வெளியிட்ட சுஜிதா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அழகிய கூந்தலின் சீக்ரெட் – ரகசியத்தை வெளியிட்ட சுஜிதா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தனது அழகின் ரகசியங்களை வெளியிட்டுள்ளார். அதிலும், குறிப்பாக தலைமுடி பராமரிப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.

கூந்தல் பராமரிப்பு:

தற்போதைய நவீன காலகட்டத்தில் பல மாடர்ன் மாற்றங்கள் வந்துள்ள போதிலும், இன்னும் மாறாத பலரின் ஒரே மனத்தாங்கல், தலைமுடி உதிர்வு தான். இந்த பிரச்சனை ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் பாதித்து வருகிறது. முடி உதிர்வு அதிகமாக இருந்தால் பலருக்கும் கவலை வந்து விடும். நமது உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையில் விளைவினால் கூட இந்த பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக நமது பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம் சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.

மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் ஐடிஐ மாணவர் சேர்க்கை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அண்ணி தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா, எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து விடுகிறார். இவர் பிறந்தது முதல் தற்போது வரையில் சினிமா மற்றும் மற்றும் சீரியல் என்று நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பிரபலமானவர். இவரது குடும்ப பாங்கான அழகின் மூலம் கவனிக்க வைத்து விடுகிறார். இந்நிலையில், இவர் தனது கூந்தலின் அழகின் ரகசியத்தை தெரிவித்துள்ளார். இவர் முக பராமரிப்பை விட தலைமுடி பராமரிப்பிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பாராம்.

TN Job “FB  Group” Join Now

சீரியலில் இவருக்கு சவுரி முடி தேவையேபடாதாம். அனைத்தும் ஒரிஜினல் முடி தானாம். சுஜிதா, தெரிவித்துள்ள டிப்ஸ்ன் படி, முதலில் சின்ன வெங்காயத்தை மிக்சியில் நன்கு அரைத்து சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது தேங்காயை அரைத்து அந்த பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் செய்து தலையில் தடவில் 30 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டுமாம். இப்படி செய்தால் முடி உதிர்வது நின்று தலைமுடி பளபளப்பாக இருக்குமாம். சுஜிதா தவறாமல் இதை வாரத்திற்கு 1 முறை செய்து விடுவாராம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!