‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலி தனிகா திருமண வீடியோ – வைரலாக்கும் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா வைஷாலி தனிகா திருமண வீடியோ - வைரலாக்கும் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா வைஷாலி தனிகா திருமண வீடியோ - வைரலாக்கும் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலி தனிகா திருமண வீடியோ – வைரலாக்கும் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த வைஷாலி தனிகா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண நலங்கு வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்களை ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

வைஷாலி தனிகா:

சின்னத்திரை பிரபலங்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அதிலும், பிரபலங்களின் முக்கிய தருணங்களில் நடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கான அவர்களின் ஆர்வத்தை வார்த்தைகளால் சொல்ல தேவையில்லை. அந்த வகையில் சமீபத்தில் சின்னத்திரையில் அடுத்தடுத்து பிரபலங்களின் திருமண கொண்டாட்டங்கள் தான் இணையம் முழுவதும் பேசு பொருளாக உள்ளது. பிரபலங்களை மட்டுமில்லாமல் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் அழைத்து திருமணம் குறித்த பல தகவல்களும் வெளியிடப்பட்டு வருகின்றது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் TRP ரேட்டிங்கில் சாதனை!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஜோடியான ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் வைஷாலி தனிகா. இவர் தனிப்பட்ட காரணங்களினால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகினார். வைஷாலிக்கு பிறகு 2 பேர் அந்த கதாபாத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டு விட்டனர். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா என்றே வைஷாலி அழைக்கப்படுகிறார். வைஷாலி கடந்த அக்டோபர் மாதஇறுதியில் தனது 10 வருட காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்.

தமிழக அஞ்சல் துறையில் MTS வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

இவரது திருமணத்திற்கு பிறகு பல புகைப்படங்களை கணவருடன் சேர்ந்து எடுத்து அதனை வெளியிட்டு வந்தார். இவரது திருமண புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் வைஷாலி வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் நல்ல வரவேற்ப்பைபெற்றது. இந்நிலையில், தற்போது வைஷாலி மற்றும் அவரது கணவருக்கு திருமண சமயத்தில் நலங்கு வைக்கப்படவேடிவ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில்,வைஷாலியின் அருகில் நிற்பதற்கு அவரது கணவர் மிகவும் கூச்சப்படுவது போல் நிற்கிறார். இதனால் இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!