‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ – வைரலாக்கும் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சுஜிதாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ - வைரலாக்கும் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சுஜிதாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ - வைரலாக்கும் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ – வைரலாக்கும் ரசிகர்கள்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தனது உறவினர்களுடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் 2 குழந்தைகளுடன் சேர்ந்து அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ரீல்ஸ் வீடியோ

சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். ஆனால் சிலர் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களது வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் நடிகர்களாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சினிமா அல்லது சின்னத்திரை நட்சத்திரங்களை பற்றியும், அவர்களது குடும்பத்தினரை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களின் ஆர்வமாக இருக்கும்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியல் ப்ரோமோ – அனுவை கைது செய்யும் போலீசார், உண்மையை அறிந்த குடும்பத்தினர்!

ஆனால் எல்லா நட்சத்திரங்களும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை வெளியில் சொல்ல விரும்புவதில்லை. சில நட்சத்திரங்கள் அதுவும் சீரியல் பிரபலங்கள் எப்போதும் ரசிகர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதனால் தங்களது அன்றாட செயல்கள், படப்பிடிப்பு நிகழ்வுகள், குடும்ப உறுப்பினர்களுடன் செலவழிக்கும் நேரம் என என அனைத்தையும் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவிட்டு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா, தற்போது குடும்ப உறுப்பினர்களுடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். அந்த வகையில் சுட்டியான 2 குழந்தைகளுடன் சேர்ந்து, ‘எண்டம்மேட ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாள பாடலுக்கு அழகான ரீல்ஸ் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட வீடியோக்களும் அதிக லைக்ஸ்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!