பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை செய்துள்ள சூப்பர் சர்பிரைஸ் – குவியும் வாழ்த்துக்கள்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை செய்துள்ள சூப்பர் சர்பிரைஸ் - குவியும் வாழ்த்துக்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை செய்துள்ள சூப்பர் சர்பிரைஸ் - குவியும் வாழ்த்துக்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை செய்துள்ள சூப்பர் சர்பிரைஸ் – குவியும் வாழ்த்துக்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை செய்துள்ள சர்பிரைஸ் ஏற்பாடு ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்காக அவருக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சூப்பர் சர்பிரைஸ்:

விஜய் டிவியின் கண்ணம்மா சீரியல் மூலமாக சீரியல் துறைக்கு அறிமுகம் ஆனவர் காவ்யா அறிவுமணி. பின்னர் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் நாளடைவில் மிகவும் நேர்த்தியான தனது நடிப்பின் மூலம் அனைவரையும் முல்லையாக கவர்ந்து விட்டார்.

தேர்தலில் மோதிக்கொள்ளும் பாக்கியா, ராதிகா.. ஜெயிக்க போவது யார்? விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

Exams Daily Mobile App Download

இந்த முல்லை கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில், இவருக்கு திடீரென்று கிடைத்த சினிமா வாய்ப்பின் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விட்டார். இவர் நடிப்பில் மிரள் திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காவ்யா தனது அம்மாவிற்கு பிறந்த நாள் சர்பிரைஸ் கொடுக்க நினைத்து ஏற்பாடு செய்துள்ளார். அவரது அம்மாவின் பிறந்த நாளை சூப்பராக கொண்டாடிய காவ்யாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!