விபத்தில் சிக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் – அவரது தங்கை வெளியிட்ட பதிவு!

0
விபத்தில் சிக்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர் - அவரது தங்கை வெளியிட்ட பதிவு!
விபத்தில் சிக்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர் - அவரது தங்கை வெளியிட்ட பதிவு!
விபத்தில் சிக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் – அவரது தங்கை வெளியிட்ட பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதாக அவரது தங்கை இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் விபத்து:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பாக கதை நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அண்ணன், தம்பி பாசம் மத்தியில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து விடுகிறார். இதனால் மூத்த அண்ணன் மூர்த்தி அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகின்றனர். ஒவ்வொரு நாளும் சுவாரசியமான திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

2028 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் கிரிக்கெட்? ICC விளக்கம்!

சமீபத்தில் தொடரில் கண்ணனின் திருமண நிகழ்வு அவர்களது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் குறித்த கருத்துகளை ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமிற்கு திருமண காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அவரது தங்கை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் திருமண நிகழ்வில் கண்ணன் வாகனம் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் வலியையும் பொருட்படுத்தாது அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவர் படக்குழுவினரிடம் தனக்கு காயம் ஏற்பட்டதை சொல்லவில்லை. அந்த காட்சியில் கண்ணன் சிறப்பாக நடித்தார். ஒரு தங்கையாக உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அண்ணா. தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!